உள்பொரி முட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Ovoviviparity" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:53, 29 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

Ovoviviparity

உள்பொரிமுட்டையிடும் விலங்குகள் குட்டி ஈனுகிற இனங்கள் போல் உள்ளது.உள் கருத்தரித்தல் மற்றும் இளம் உயிரிகள் பிறப்பு  நிகழ்கிறது .ஆனால் நஞ்சுக்கொடி இணைப்பு  இல்லை . இவ் உயிரி பாலூட்டிகளீல் இருந்துவேறுபடுகின்றன.கருவில் உள்ள இளம் உயிரிக்கு முட்டையின்  மஞ்சள் கரு உணவாக பயன்படுகிறது கருவிற்க்கு தேவையான வாயு பரிமாற்றம் தாயின் உடல் வழங்க  செய்கிறது


குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்பொரி_முட்டை&oldid=2323939" இலிருந்து மீள்விக்கப்பட்டது