யமுனை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துணை நதிகள் *விரிவாக்கம்* (edited with ProveIt)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Yamuna.jpg|thumb|தாஜ் மஹாலிலிருந்து யமுனை நதியின் ஒரு தோற்றம்]]
 
'''யமுனை ஆறு''' வட [[இந்தியா|இந்தியாவின்]] முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். [[உத்தராஞ்சல்]] மாநிலத்தில் [[இமய மலை|இமய மலையில்]] அமைந்துள்ள யமுனோத்ரி தொடங்கும் இந்த ஆறு, [[தில்லி]], [[ஹரியானா]] ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[அலகாபாத்]] நகரில் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றுடன்]] கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, [[மதுரா, உத்தரப் பிரதேசம்|மதுரா]], [[ஆக்ரா]] ஆகிய நகரங்கள்நகரச் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான [[தாஜ் மஹால்]] யமுனையின் கரையில் அமைந்துள்ளது.
யமுனை சிலநேர
 
==துணை நதிகள்==
===பெட்வா நதி===
[[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச]] மாநிலம் ஓசங்காபாதுக்கு வடக்கில் உருவாகி, வட கிழக்காகப் பாய்ந்து, மால்வா [[பீடபூமி]] வழியாக [[உத்தரப்பிரதேசம்|உத்தரப்பிரதேச]] மாநிலம் அமீர்பூர் அருகில் யமுனையில் கலக்கிறது பெட்வா நதி.<ref name="தினமணி">{{cite web | url=http://www.dinamani.com/editorial/2014/02/14/இணைத்ந்தாக-வேண்டும்/article2055976.ece | title=இணைத்(ந்)தாக வேண்டும்! | publisher=[[தினமணி]] | date=14 பெப்ரவரி 2014 | accessdate=16 பெப்ரவரி 2014}}</ref>
வரி 9 ⟶ 8:
கென் நதி [[மத்தியப் பிரதேசம்]] [[ஜபல்பூர்]] அருகில் உருவாகி உத்தரப் பிரதேசம் பதேபூர் அருகில் யமுனையில் கலக்கிறது.<ref name="தினமணி" />
 
யமுனா
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/யமுனை_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது