உளுந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *நீக்கம்*
No edit summary
வரிசை 23:
== சங்க இலக்கியத்தில் ==
சங்க இலக்கியத்தில் இது உழுந்து என்று அழைக்கப்படுகிறது. இது தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன.<ref>.....உழுந்தின் அகல இலை வீசி” ([[நற்றிணை]]:89:5-6)</ref><ref>”பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்” ([[குறுந்தொகை]]:68:1)</ref>
=== உளுந்து பயிரில் இரு அறுவடை நுட்பம் ===
 
உளுந்து பயிரின் வயது சுமார் 70 நாட்களாகும். ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டையில் கோடை பயிரில் இறவை பயிருக்குரிய உர அளவுடன் 25 - 30 கிலோ யூரியாவை விதைத்த 40 - 45 நாளில் மேலுரமாக இடப்படுகிறது. இதனால் 60 - 65 வது நாளில் முதல் அறுவடை முடிந்தவுடன் , 20 நாட்களில் மீண்டும் துளிர்த்து 100 வது நாளில் இரண்டாவது அறுவடைக்கு தயாராகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உளுந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது