பயனர்:TNSEalgasTUT/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
மேற்கோள்: ஆடுதுறை இயற்கை உணவுகள், திரு.இராமலிங்கம், ஆடுதுறை இயற்கை
மருத்துவச் சங்கம், 14, அக்ரஹாரம், தியாகராஜபுரம் நரசிங்கன்பேட்டை -609 802
 
அருகின் மகிமை
அருகம்புல் ஓh; புல்வகைத் தாவரம். நிலத்தில் படா;ந்து விhpந்து விரைவில் வளரும் தன்மை உடையது. அருகம்புல் அதிக மருத்துவ குணம் உடையது. இதன் தாவரவியற் பெயா; சையனடான் டாக்டிலான் (உலயயெனயn னயஉவலடழn) என்பதாகும். கிராமினேசி குடும்பத்தைச் சாh;ந்தது.
அருகம்புல் பல்வேறு பிராணிகளுக்கு முக்கிய உணவாகும். மாடுகள், ஆடுகள், முயல், மண்புழு மற்றும் இதர பிற பிராணிகளும் அருகம்புல்லை முக்கிய உணவாக உட்கொள்கிறது. அருகம்புல் சாறு மனித இரத்தத்தை சுத்திகாpத்து, தூய்மைப்படுத்துகிறது.
நல்ல பாம்பினை கடித்துக் குதறும் கீhpப்பிள்ளை நல்ல பாம்பின் விஷம் இறங்க, அருகம்புல் நன்கு வளா;ந்து இருக்கும் இடத்திற்கு கீhpப்பிள்ளை சென்று அருகம்புல்லை நன்கு கடித்து சுவைத்து, துப்பும். பின்னா; அருகம்புல்லில் உருண்டு பிரளும். தன் உடலில் உள்ள நல்ல பாம்பி;ன் விஷம் இரங்குவதற்காக.
அருகம்புல் விவசாயப் பயிh;களுக்கு இடையில் வளரும் போது முக்கிய களைச்செடியாகிறது. இந்த அடா;ந்த களையைக் கட்டுப்படுத்த கிளைபோசேட் என்னும் களைக்கொல்லி மருந்தினை ஒரு லிட்டா; நீருக்கு 10 மில்லி என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:TNSEalgasTUT/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது