மொட்டையா குடும்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Mottaya Kudumban" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:10, 29 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

மொட்டையா குடும்பன் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1952 தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து பார்வார்டு பிளாக் (மார்க்சிஸ்ட் குரூப்) வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் அதே தொகுதியில் இருந்த இரண்டு வெற்றியாளர்கள் இவரும், யு. முத்துராமலிங்க தேவரும் ஆவார்.[1]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொட்டையா_குடும்பன்&oldid=2324827" இலிருந்து மீள்விக்கப்பட்டது