குடந்தை என். இராமலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Kudanthai N. Ramalingam" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:46, 29 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

குடந்தை என். ராமலிங்கம் (பிறப்பு: ஆகஸ்ட் 15, 1944) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1977 தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், 1980 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்..[1][2]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடந்தை_என்._இராமலிங்கம்&oldid=2324963" இலிருந்து மீள்விக்கப்பட்டது