ஆர். ஆர். தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"R. R. Thevar" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:03, 29 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

ஆர். ஆர். தேவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1967 தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து சுதந்திரா கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்..[1]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ஆர்._தேவர்&oldid=2325111" இலிருந்து மீள்விக்கப்பட்டது