கே. தினகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தமிழக அரசியல்வாதிகள்" (using HotCat)
"K. Thinakaran" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
வரிசை 1:
'''கே. தினகரன்''' ஒரு இந்திய அரசியல்வாதியும் [[சூலூர் (சட்டமன்றத் தொகுதி)|சுலுார் தொகுதியில்]] இருந்து  [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும்]] உள்ளார். அவர் [[தேசிய முற்போக்கு திராவிட கழகம்|தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்]] கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.<ref>{{cite web|title=List of MLAs from Tamil Nadu 2011|url=http://www.assembly.tn.gov.in/member_list.pdf|publisher=Govt. of Tamil Nadu|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20120320103427/http://www.assembly.tn.gov.in/member_list.pdf|archivedate=2012-03-20|df=}}</ref>
'''பனப்பட்டி கே. தினகரன்''' என்பவர் ஒரு தமிழக அரசியவாதி. [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] [[தேசிய முற்போக்கு திராவிட கழகம்|தேசிய முற்போக்கு திராவிட கழக]] வேட்பாளராக [[சூலூர் (சட்டமன்றத் தொகுதி)|சூலூர் சட்டமன்றத் தொகுதியில்]] போட்டியிட்டு 88,000 வாக்குகள் பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சூலூர்க்கு அருகில் பனப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்தவர்.
 
செப்டம்பர் 28, 2015 அன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபோது அவர் மற்றும் 50 தேமுதிக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவரது தொகுதி புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்..<ref>http://www.thestatesman.com/news/india/dmdk-mla-supporters-taken-into-custody/93315.html</ref>
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கே._தினகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது