வி. யுவராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"V. Yuvaraj" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:33, 29 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

வி. யுவராஜ் (பிறப்பு. 1964) இந்திய அரசியல்வாதி. இவர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சார்ந்தவர்.  அவர் 2009 ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலில் சென்னை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார்.[1]

இவர் தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளராக திருவள்ளூரில் இருந்து (லோக் சபா சட்டமன்றம்) 2014 தேர்தலில் போட்டியிட்டார்.

  1. "Profile on MyNeta Site".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._யுவராஜ்&oldid=2325140" இலிருந்து மீள்விக்கப்பட்டது