அரகோனைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 1:
[[Image:Aragonite.jpg|thumb|அரகோனைட் (Aragonite)]]
'''அரகோனைட்''' என்பது காசியம்[[கால்சியம்]] கார்பொனேட் (calcium carbonate), [[கால்சியம்|Ca]][[கரிமம்|C]][[ஆக்ஸிஜன்|O]]<sub>3</sub> என்னும் வேதிப்பொருளின் பல்லுருக்களில் பொதுவாகக் காணப்படும் இரண்டு வகைகளில் ஒன்றாகும். மற்ற பொதுவான வடிவம் [[கால்சைட்]] (calcite) என்னும் கனிமம்.அரகோனைட்டின் [[படிகம்|படிக]] வடிவம் கால்சைட்டின் படிக வடிவத்தில் இருந்து வேறுபட்டது. அரகோனைட் [[பருமச்செவ்வகம்|பருமச்செவ்வக]] வடிவில் இருக்கும். 470 [[செல்சியஸ்|°C]] [[வெப்பநிலை|வெப்பநிலையில்]] அரகோனைட்டானது கால்சைட்டாக மாறும். அரகோனைட் குச்சிகுச்சியான வடிவிலோ நார்போன்ற வடிவிலோ இருக்கலாம். அல்லது ""இரும்புப்பூ" (''flos-ferri'') என்று அழைக்கப்படும் கிளைக்கும் [[ஸ்ட்டால்க்டைட்]] (stalactite) என்னும் வடிவிலும் காணப்படுகின்றது. கார்த்தியத்தில்[[கார்த்தினியம்|கார்த்தினியத்தில்]] உள்ள இரும்புச்[[இரும்பு]]ச் சுரங்கங்களில் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது.[[எசுப்பானியம்|எசுப்பானியத்தில்]] (ஸ்பெயினில்) குவாடலாஃகரா (Guadalajara) மாநிலத்தில் உள்ள ''மொலினா டி அரகோன்'' (Molina de Aragón ) என்னும் இடத்தில் இருந்து கிடைப்பதால், அரகோனைட் என்று பெயர் பெற்றது. [[சுலிவாக்கியா]] நாட்டில் ஓச்டின்சக்கா அரகோனைட் குகை (Ochtinská Aragonite Cave) உள்ளது. [[பகாமா]] நாட்டில் கடலடியில் ஓலைட் அரகோனைட் படிவுகள் நிறைய உள்ளன.
[[Image:Aragonite Mineral Macro.JPG|thumb|right|அரகோனைட் படிகங்கள் (~ 4 செ.மீ அளவுடையன)]]
 
வரிசை 34:
[[ca:Aragonita]]
[[de:Aragonit]]
[[en:Aragonite]]
[[et:Aragoniit]]
[[es:Aragonito]]
"https://ta.wikipedia.org/wiki/அரகோனைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது