ஈச்ச மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: clean up, replaced: Roxb. → Roxb.
"ஈச்சங் கூடை என்பது ஈச்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
ஈச்சங் கூடை என்பது [[ஈச்சங் குச்சிகள்|ஈச்சங் குச்சிகளை]] கொண்டு பின்னி உருவாக்கப்படும் கூடை ஆகும்.
{{taxobox
''ஈச்சங் கூடை அமைப்பு ''
|image = Wild Date Palm (Phoenix sylvestris) tree at Purbasthali W IMG 1494.jpg
ஈச்சங் குச்சிகளை ஒரே அளவில் வெட்டி எடுத்து சுத்தம் செய்து [[வட்ட வடிவம்|வட்ட வடிவில்]] பின்னால் கூடை வடிவம் கிடைக்கும்.நமக்கு தேவையான அளவில் பின்னிக்கொள்ளலாம்.
|image_caption = [[இந்தியா|இந்தியாவின்]], [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்கத்தின்]], பர்தமான் மாவட்டத்தின், புருபாஸ்தளியில்
''பயன்''
|regnum = [[தாவரம்]]
இக்கூடை [[பழங்கள்]] வைத்துக்கொள்ள பொிதும் பயன்படுகிறது.மற்றும் திருமண நிகழ்வுகளில் [[சோறு வடிப்பதல்|சோறு வடிப்பதற்கும்]] பயன்படுகிறது.கிராமப்புறங்களில் எல்லோருடைய வீடுகளிலும் இருக்கும்.
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[ஒருவித்திலையி]]
|unranked_ordo = Commelinids
|ordo = [[பனைக்குடும்பம் (தாவரவியல்)|பனைக்குடும்பம்]]
|familia = [[பனைக்குடும்பம் (தாவரவியல்)|பனைக்குடும்பம்]]
|genus = ''Phoenix''
|species = '''''P. sylvestris'''''
|binomial = ''Phoenix sylvestris''
|binomial_authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|L]]) Roxb., 1832
|}}
 
'''ஈச்ச மரம்''' (Phoenix sylvestris (''sylvestris'' - Latin, of the forest), '''silver date palm''', '''sugar date palm''' அல்லது '''wild date palm''') என்பது [[பூக்கும் தாவரம்|பூக்கும் தாவர இனத்தைச்]] சேர்ந்த ஒரு  [[பனைக்குடும்பம் (தாவரவியல்)|பனைக் குடும்ப]] தாவரமாகும். இவை பெரும்பாலும் தெற்கு [[பாக்கித்தான்]], [[இந்தியா]], [[இலங்கை]], [[நேபாளம்]], [[பூட்டான்]], [[மியான்மர்]], [[வங்காளதேசம்|வங்கதேசம்]] ஆகிய இடங்களில் காணப்படுகிறது. மேலும்  [[மொரிசியசு]], சாகோஸ் அரிப்பிளாகோ, [[புவேர்ட்டோ ரிக்கோ]], [[லீவர்டு தீவுகள்]] ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றன.<ref>[http://apps.kew.org/wcsp/namedetail.do?name_id=152708 Kew World Checklist of Selected Plant Families, ''Phoenix sylvestris'']</ref>
இவை  1300 மீட்ர் உயரம்வரை சமவெளிகளில் வளரக்கூடியவை. இதன் [[பழம்|பழங்கள்]] மூலமாக ஒயின், ஜெல்லி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இந்த மரங்களிள் இருந்து [[கள்]], [[பதநீர்]] ஆகியவை [[இந்தியா]], [[வங்கதேசம்]] ஆகிய நாடுகளில் இறக்கப்படுகின்றன. [[வெல்லம்|வெல்லமும்]] தயாரிக்கப்படுகின்றன. <span class="cx-segment" data-segmentid="108"></span>இதன் ஓலைகளைக் கொண்டு பை, பாய், துடப்பம் ஆகியவை செய்யப்படுகின்றன. இந்த மரங்களில் ஆண் மரங்கள், பெண் மரங்கள் என உண்டு பெண் மரங்களில் மட்டும் பழங்கள் உருவாகும், ஆண் மரங்களில் பழங்கள் உண்டாகாது.
இந்த மரத்தை இலங்கையில் உள்ள [[சிங்கள மக்கள்]] வால் இந்தியா (wal Indi", "val Indi",(වල්ඉංදි ) என அழைக்கின்றனர். <span class="cx-segment" data-segmentid="115"></span><span class="cx-segment" data-segmentid="116"></span>
== விளக்கம் ==
இம்மரங்கள் 4 முதல் 15 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியன. மரத்தின் விட்டம் 40 செ.மீ வரை இருக்கும். இதன் ஓலை மட்டை மூன்று மீட்டர் வரை நீளம் கொண்டு சற்றே வளைந்தவாறு இருக்கும். இதன் மட்டையிலும் இலைகளின் முனையிலும் முட்கள் கொண்டிருக்கும். இந்த மரங்களில் ஆண்மரங்கள் உண்டு ஆண்மரங்கள் மஞ்சள் கலந்த வெண்மையாக பூக்கள் பூக்கக்கூடியன. இதன் காய்கள் மஞ்சள் நிறத்துடன் இருக்கும் பழுக்க ஆரம்பித்த பிறகு சிவப்பு வண்ணமடைந்து இறுதியில் பழுப்பு நிறத்தை அடையும்<span class="cx-segment" data-segmentid="127"></span>.<ref name="riffle">Riffle, Robert L. and Craft, Paul (2003) ''An Encyclopedia of Cultivated Palms''.</ref> இதன் [[பழம்|பழங்கள்]] உண்ணத்தக்கது.
 
== படக்காட்சியகம் ==
<gallery>
Image:Wild Date Palm (Phoenix sylvestris) female flowers at Narendrapur W IMG 4056.jpg| மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் ஒரு பெண் ஈச்சம்பூ.
File:Wild Date Palm (Phoenix sylvestris) male flowers at Narendrapur W IMG 4059.jpg|மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் ஒரு ஆண் ஈச்சம்பூ.
File:Wild Data Palm-Yucatán-fruits-spines.jpg| மெக்சிகோவில் ஈச்சங்குலை
File:Wild Date Palm (Phoenix sylvestris)- lower trunk at Purbasthali W IMG 1660.jpg|மேற்கு வங்க மாநிலத்தில் அடி மரம்.
File:Ichalu with fruits.jpg|கொல்கத்தாவில் மரத்தில் காணப்படும் ஈச்ச குலைகள்
File:Palm sugar - പനഞ്ചക്കര.jpeg| கொல்கத்தாவில் பாரம்பரிய ஈச்ச வெல்லம்.
File:ஈச்ச துடப்பம்.jpg|thumb|தமிழ்நாட்டின் ஒசூரில் விற்பனைக்கு உள்ள ஈச்ச துடப்பம்
</gallery>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{பழங்கள்}}
 
[[பகுப்பு:மரங்கள்]]
[[பகுப்பு:பழ மரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஈச்ச_மரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது