குவாலியர் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
 
==கோட்டையின் சிறப்பு==
அக்பரின் அரசவை இசைக்கலைஞ்ர் தான்சேன் என்பவர் சமாதியை இக்கோட்டையில் காணலாம். கோட்டையினுள் பல நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன.ராஜா மான்சிங் தன் மனைவியின் நினைவாகக் கட்டிய குஜரி மகால் தற்போது அருங்காட்சியகமாகவும், புதைபொருள் ஆராய்ச்சிக்கூடமாகவும் திகழ்கிறது. சீக்கியர்களின் 6 வதுஆறாவது குருவான ஹர்கோவிந்த் சிங் என்பவர் இக்கோட்டையில் ஜஹாங்கீர் காலத்தில் ரிறை வைக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குவாலியர்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது