"கோட்டாறு மறைமாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

379 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
இற்றைப்படுத்தல்
சி (இற்றையாக்கம்)
சி (இற்றைப்படுத்தல்)
=== கோட்டாறு மறைமாவட்டத்தின் புதிய ஆயர்: நசரேன் சூசை ===
 
2017, மே மாதம் 20ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு, கோட்டாறு மறைமாவட்டத்தின் கன்னியாகுமரி நகரில் அலங்கார அன்னை ஆலயப் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த அருள்திரு நசரேன் சூசை என்பவரை கோட்டாறு மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமித்தார். பு இதுவரை கோட்டாறு மறைமாவட்டத்தின் ஆயராகப் பணிபுரிந்த மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் பணி ஓய்வு கேட்டு அளித்த விண்ணப்பத்தை ஏற்று, திருத்தந்தை பிரான்சிசு புதிய ஆயரை நியமித்துள்ளார்.
 
ஆயர் நசரேன் சூசைக்குத் திருநிலைப்பாடு விழா 2017, சூன் 29ஆம் நாள், தூய திருத்தூதர் பேதுரு, பவுல் பெருவிழாவன்று கோட்டாறு ஆயர் இல்ல வளாகத்தில் நிகழ்ந்தது.
 
==== ஆயர் நசரேன் சூசை வாழ்க்கைக் குறிப்புகள் ====
 
*பிறப்பு: இராஜக்கமங்கலம் துறை, கோட்டாறு மறைமாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், ஏப்பிரல் 13, 1963
 
*கல்வி:
 
*கோட்டாறு மறைமாவட்ட ஆயராகத் திருநிலைப்பாடு: சூன் 29, 2017.
*திருநிலைப்படுத்துகின்றதிருநிலைப்படுத்திய முதன்மை ஆயர்: பீட்டர் ரெமிஜியுஸ் (கோட்டாறு மறைமாவட்டம்)
*திருநிலைப்படுத்துகின்றதிருநிலைப்படுத்திய துணைநிலை ஆயர்கள்: பேராயர் அந்தோனி பாப்புசாமி (மதுரை உயர் மறைமாவட்டம்); ஆயர் யூஜின் ஜோசப் (வாராணசி ஆயர்)
*மறையுரை வழங்கும்வழங்கிய ஆயர்: பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி (சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம்)
 
==மறைமாவட்ட ஆயர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2325563" இருந்து மீள்விக்கப்பட்டது