"காந்தாரத்தில் புத்தர் சிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

868 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
 
'''காந்தார புத்தர் சிலை''', கிபி 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டு காலத்தியது. [[கந்தகார்|காந்தாரத்தில்]] கண்டுபிடிக்கப்பட்ட இச்சிலைகள், தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் 33 வது அறையில் உள்ளது. [1] கி.பி. 1 ஆம் நூற்றாண்டு வரை இவ்வகை சிலைகளை யாரும் உருவாக்கவில்லை, அதற்கு முன் புத்தர் அவரது பாதத் தடம் போன்ற அனிகோனிக் குறியீடுகளால் பிரதிநிதித்துவம் பெற்றார். [2] பிற காந்தாரன் அல்லது கிரேக்க-பௌத்த கலைகளைப் போல, இந்த சிலை பண்டைய கிரேக்க கலைகளின் செல்வாக்கைக் காட்டுகிறது. <ref>[http://www.bbc.co.uk/programmes/b00shk95 Seated Buddha from Gandhara] </ref><ref>[http://www.christies.com/lotfinder/lot_details.aspx?intObjectID=5229822 A gray schist figure of a seated Buddha] </ref>காந்தாரம், [[பேரரசர் அலெக்சாந்தர்| மாமன்னர் அலெக்சாண்டரின்]] ஆளுகைக்கு உட்பட்ட [[கிரேக்க பாக்திரியா பேரரசு| கிரேக்க-பாக்டீரிய]] ஆட்சிப்பரப்பின் ஒரு பகுதியாக இருந்தது.
 
==படக்காட்சியகம்==
<gallery>
File:BuddhaHead.JPG|[[கந்தகார்|கந்தகாரில்]] கிடைத்த கிரேக்க சிற்பக் கலை நயத்தில் அமைந்த [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] சிலை; காலம் கி பி 2-ஆம் நூற்றாண்டு]]
File:Gandhara Buddha (tnm).jpeg|[[கந்தகார்|கந்தகாரில்]] கிடைத்த கிரேக்க சிற்பக் கலை நயத்தில் அமைந்த [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] முழு உயரச் சிலை; காலம் கி பி 2-ஆம் நூற்றாண்டு]]
</gallery>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2325703" இருந்து மீள்விக்கப்பட்டது