காந்தாரத்தில் புத்தர் சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:Seated Buddha, British Museum 1.jpg|thumb|கிபி 2-3ஆம் நூற்றாண்டின் [[கௌதம புத்தர்| புத்தர் சிலை]]]]
[[File:BuddhaHead.JPG|thumb|right|[[கந்தகார்|கந்தகாரில்]] கிடைத்த கிரேக்க சிற்பக் கலை நயத்தில் அமைந்த [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] சிலை; காலம் கி பி 2-ஆம் நூற்றாண்டு]]
[[File:Gandhara Buddha (tnm).jpeg|thumb|right|[[கந்தகார்|கந்தகாரில்]] கிடைத்த கிரேக்க சிற்பக் கலை நயத்தில் அமைந்த [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] முழு உயரச் சிலை; காலம் கி பி 2-ஆம் நூற்றாண்டு]]
 
 
'''காந்தார புத்தர் சிலை''', கிபி 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டு காலத்தியது. [[கந்தகார்|காந்தாரத்தில்]] கண்டுபிடிக்கப்பட்ட இச்சிலைகள், தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் 33 வது அறையில் உள்ளது. [1] கி.பி. 1 ஆம் நூற்றாண்டு வரை இவ்வகை சிலைகளை யாரும் உருவாக்கவில்லை, அதற்கு முன் புத்தர் அவரது பாதத் தடம் போன்ற அனிகோனிக் குறியீடுகளால் பிரதிநிதித்துவம் பெற்றார். [2] பிற காந்தாரன் அல்லது கிரேக்க-பௌத்த கலைகளைப் போல, இந்த சிலை பண்டைய கிரேக்க கலைகளின் செல்வாக்கைக் காட்டுகிறது. <ref>[http://www.bbc.co.uk/programmes/b00shk95 Seated Buddha from Gandhara] </ref><ref>[http://www.christies.com/lotfinder/lot_details.aspx?intObjectID=5229822 A gray schist figure of a seated Buddha] </ref>காந்தாரம், [[பேரரசர் அலெக்சாந்தர்| மாமன்னர் அலெக்சாண்டரின்]] ஆளுகைக்கு உட்பட்ட [[கிரேக்க பாக்திரியா பேரரசு| கிரேக்க-பாக்டீரிய]] ஆட்சிப்பரப்பின் ஒரு பகுதியாக இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/காந்தாரத்தில்_புத்தர்_சிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது