லாங் பீச் (கலிபோர்னியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
 
பெரும்பாலும் மத்தியத் தரைக்கடல் தட்பவெப்ப நிலை நிலவுகிறது. பகல் பொழுது நீண்டும், கோடைக்காலத்தில் இரவில் பனிப்பொழிவும் குளிரும் உள்ளன. தென் கலிபோர்னியாவில் பிற இடங்கள் போல இங்கும் குளிர் காலத்தில் மழை பெய்கிறது.
 
==தொழில் நகரம்==
 
லாங் பீச் துறைமுகம் அமெரிக்காவில் பெரியதாகக் கருதப்படுகிறது. துறைமுகத்தில்
கன்டயினர்கள் வணிகம், கப்பல் போக்குவரத்து வணிகம், எண்ணெய்க் கிணறுகள்
அவற்றைச் சார்ந்த தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன. வானூர்திப் பாகங்கள்,
தானியங்கிகளின் பாகங்கள் ஆகியவற்றின் உற்பத்திகள் நடைபெறுகின்றன. இவையன்றியும் பெட்ரோலிய வேதியல் பொருள்கள் ஆக்கமும், இல்ல அலங்காரப் பொருள்கள் செய்வதும் நடக்கின்றன.
 
 
 
 
==சான்றாவணம்==
"https://ta.wikipedia.org/wiki/லாங்_பீச்_(கலிபோர்னியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது