தீர்த்தங்கரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
அகிம்சை
மனித ஆன்மாவைத் தவிர வேறு கடவுள் இல்லை
கடுந்தவம், பட்டினி பாேன்றவற்றின் மூலம் நிா்வாண நிலையை அடைவது.
(இறப்பிற்குப் பின் ஆன்மாவானது பெறும் எல்லையற்ற ஆனந்தமே நிா்வாண நிலையாகும்)
எதிலும் பற்றில்லாத துறவற வாழ்க்கை வாழ்தல்
நமது வாழ்கைக்கேற்ப மறுபிறவி உண்டு
மனிதா்கள் அனைவரும் சமம். சாதிகள் கிடையாது
முக்கியமான பாவங்கள் என்பவை பாெய் கூறுதல், திருடுதல், மது அருந்துதல், தற்பெருமை பேசுதல்,
பாெறாமை, புறங்கூறுதல் பாேன்றவைகளாகும். இவற்றைத் தவிா்க்க வேண்டும்
 
வரி 50 ⟶ 52:
'''மேற்காேள்கள்:'''
 
1. தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம்-மேல்நிலை முதலாம் ஆண்டு-2004-ம் ஆண்டு பதிப்பு
2. www.bbc.com/../jainism/
3. www.qcc.cuny.edu/../jainism.htm
"https://ta.wikipedia.org/wiki/தீர்த்தங்கரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது