உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 97:
== கூகுள் மொழிபெயர்ப்பு ==
வணக்கம் பாலா, பயனர்:TNSE BABYCHITRA KKM, கணித கருவி கட்டுரையில் கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி மொழிபெயர்த்திருக்கிறார். பொருள் சில இடங்களில் அபத்தமாக உள்ளது. அதிக எண்ணிகையான நபர்களுக்கு பயிற்சியளிப்பது சிரமமான வேலைதான். உங்கள் வேலைப்பளு புரிகிறது. எனினும் கூடுமானவரை தானியிங்கி மொழிபெயர்ப்பைத் தவிர்க்குமாறு வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:03, 30 சூன் 2017 (UTC)
:நன்றி [[பயனர்:Booradleyp1|Booradleyp1]] , அவர்களைத் தொடர்பு கொண்டு அறிவுறுத்துகிறேன்.--<font style="white-space:nowrap;text-shadow:#ff8000 0.1em 0.1em 1.5em,#ff8000 -0.1em -0.1em 1.5em;color:#000000">[[User:Balurbala|<font color="#ffe67300"><b>இரா. பாலா</b></font>]][[User talk:Balurbala|<font color="#8000"><sup>பேச்சு</sup></font>]]</font> 05:34, 30 சூன் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Balurbala" இலிருந்து மீள்விக்கப்பட்டது