காற்றோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பாய்ம இயக்கவியல்
"Airflow" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
வரிசை 1:
பொறியியலில் காற்றுப்பாதை அல்லது காற்று ஓட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதனத்தின் வழியாக ஓடும் ஓர் அலகு காற்றின் அளவு ஆகும். காற்று அளவு அதன் தொகுதி மூலம் அளவிடப்படுகிறது. <ref>{{cite web|url=http://www.omega.com/techref/flowcontrol.html|title=OMEGA ENGINEERING - Flow Control|publisher=Omega.com|date=1984-11-21|accessdate=2012-04-24}}</ref>
{{unreferenced}}
'''காற்றோட்டம்''' (Ventilation) என்பது, ஓரிடத்தில் உள்ள காற்றை வெளியேற்றும் அல்லது இடப்பெயர்ச்சி செய்யும் செயல்முறையாகும்.[[கட்டிடக்கலை]]யில்,[[கட்டிடம்]] ஒன்றினுள் புதிய [[காற்று|காற்றை]] வெளியில் இருந்து கட்டிடத்திற்குள் நுழையவிட்டு உள்ளே இருக்கும் காற்றை வெளியேற்றுவதைக் குறிக்கும். கட்டிடங்களின் உள்ளே இருக்கும் வளி பல காரணங்களால் பயன்பாட்டுக்குரிய தரத்தை இழக்கிறது. சிறப்பாக, [[காபனீரொட்சைட்டு|கார்பன் டை ஆக்சைடின்]] செறிவு கூடுதல், [[தூசி]]த் துணிக்கைகளால் மாசடைதல், ஆவியாகும் [[கரிமச் சேர்வை]]களால் மாசடைதல், [[சமையலறை]] மற்றும் [[கழிப்பறை]]களில் இருந்து வரும் மணம், [[நீராவி]]யின் செறிவு கூடுதல் என்பன உள்ளேயிருக்கும் வளியைப் பயன்பாட்டுக்குப் பொருத்தமற்றவையாக மாற்றுகின்றன. இதனால், கட்டிடத்தினுள் மனிதருடைய வாழ்வுக்கும், அவர்களுடைய செயற்பாடுகளுக்கும் ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு, மாசடைந்த வளியை அகற்றிப் புதிய தரமான வளியைக் கொடுக்கவேண்டியது அவசியம். அதாவது, [[உள்ளக வளிப் பண்பு|உள்ளக வளிப் பண்பை]] (Indoor Air Quality) உரிய தரத்தில் பேணுவது அவசியமாகின்றது. இதனாலேயே கட்டிடத்தினுள் காற்றோட்டம் முக்கியமான அம்சமாக அமைகின்றது.
 
== References ==
காற்றோட்டத்தை இரண்டு வழிகளில் அடைய முடியும்:<ref>Ventilation and Infiltration chapter, Fundamentals volume of the ''ASHRAE Handbook'', ASHRAE, Inc., Atlanta, GA, 2005</ref>
{{Reflist|30em}}
 
[[பகுப்பு:கட்டிடக்கலைஇயந்திரவியல்]]
# [[இயற்கைக் காற்றோட்டம்]]
# [[பொறிமுறைக் காற்றோட்டம்]]
 
இயற்கைக் காற்றோட்டம் என்பது, பொறிகளின் உதவியின்றி, இயற்கையாகவே, வெளியே உள்ள வளி உள்ளே நுழைந்து மாசடைந்த வளி வெளியேறுவதைக் குறிக்கும். எனினும், உகந்த முறையிலும், தேவையான அளவிலும் கட்டிடங்களினுள் காற்றோட்டத்தை ஏற்படுத்துவதற்குக் [[கட்டிட வடிவமைப்பு|கட்டிடங்களின் வடிவமைப்பில்]] கவனம் செலுத்தவேண்டியது இன்றியமையாதது.
 
பொறிமுறைக் காற்றோட்டத்தை, [[மின் விசிறி]]கள், [[உறிஞ்சு விசிறி]]கள் (exhaust fan), [[வளிப்பதனம்|வளிப்பதன]] முறைகள் என்பவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் செயற்படுத்தலாம்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}
 
== வெளி இணைப்புகள் ==
* Publications from IEA ''Air Infiltration & Ventilation Centre'' (AIVC): http://www.aivc.org/publications/publications.html
 
[[பகுப்பு:கட்டிடக்கலை]]
[[பகுப்பு:பாய்ம இயக்கவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/காற்றோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது