குழந்தைப்பருவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Childhood" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
"Childhood" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:Ralph_Hedley_The_tournament_1898.jpg|thumb|Ralph Hedley, ''The Tournament'', 1898]]
குழந்தைப்பருவம் என்பது பிறப்பு முதல் விடலைப்பருவம் உள்ள காலம் ஆகும். பியாஜே என்பாாின் அறிவு வளா்ச்சி கொள்கைப்படி குழந்தைப்பருவம் முன் இயக்கநிலை மற்றும் உறுதியான இயக்க நிலை என இரு வகைப்படுகிறது. குழந்தைப்பருவம் வளா்ச்சி உளவியலின் படி குழவிப்பருவம்(நடக்க பயிலும் ), முன் குழந்தைப்பருவம்(விளையாட்டுப்பருவம்), நடு குழந்தைப்பருவம்(பள்ளிப்பருவம்), மற்றும்  இளம் பருவம் என பல பருவங்களாகப் பிாிக்கப்படுகிறது. ஒரு மனிதனின் போக்கை இக்குழந்தைப்பருவ காரணிகள் மாற்றி அமைக்கின்றன.
 
== Footnotes ==
"https://ta.wikipedia.org/wiki/குழந்தைப்பருவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது