தமிழ்ச் சிற்றிதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
 
 
தமிழ் கருத்துருவாக்கத்தில் சிற்றிதழின் பங்கு கணிசமானது. இது [[வணிகம்|வணிக]] நோக்கில் அமையாததால் கூடிய விமர்சன கருத்து சுதந்திரத்தைக் கொண்டவைகொண்டது. புனிதங்களை கட்டுடைப்பதிலும் [[அதிகாரம்|அதிகாரத்தை]] கேள்விக்குட்படுத்துவதிலும் சிற்றிதழ் பங்கு கொள்கின்றது. விழும்பிநிலை மனிதர்களைப் பற்றியும், பொதுக் கவனத்தைப் பெறாத பிரச்சினைகள் பற்றியும் சிற்றிதழ் குரல் எழுப்புகிறது. கலக்காரர்களின் குரல்களை ஒலிக்க செய்கிறது. சிற்றிதழ் சமூகத்தின் தொடர் கதையாடலின் ஒரு களமாக இருக்கிறது. துறைசார் விடயங்களை ஆய்வுகுட்படுத்தி ஆவணப்படுத்துகிறது.
 
[[பகுப்பு:சிற்றிதழ்கள்|*]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ச்_சிற்றிதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது