"விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 28 - 30" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
சி
அடையாளம்: 2017 source edit
 
== திண்டுக்கல் மாவட்டம் ==
திண்டுக்கல் மாவட்ட பயிற்சி ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 30 ஆசிரியர்கள்வரை கலந்துகொண்டனர். பெரும்பாலும் கணினி பயன்பாட்டிற்கு பரிச்சயம் குறைவானவர்களே வந்திருந்தனர்.
 
=== முதல் நாள் ===
பயிற்சியாளர்: முகம்மது அம்மார்
இன்று அனைவருக்கு பயனர் கணக்கு தொடங்கப்பட்டது. கணினி அறை தாமதமாகவே கிடைக்கப்பெற்றதால் அதிக அளவில் பயிற்சி அளிக்க சிரமமிருந்தது.
 
=== இரண்டாம் நாள் ===
இன்று ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் தட்டுச்சு செய்வதில் பாமினி, எழுத்துப்பெயர்ப்பு போன்ற உள்ளீட்டு கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஓரிரு ஆசிரியர்கள் ஈடுபட்டுடன் உடனடியாக புரிந்துகொண்டனர். சிலர் தாமாகவே கற்றுக்கொள்ளதொடன்கினர். அனைவருக்கும் மணற்தொட்டி அறிமுகம் செய்யப்பட்டு அங்கே தங்களது முதல் கட்டுரையை தொடங்க அறிவுறுத்தப்பட்டனர். பிறகு அங்கிருந்து பொதுவெளிக்கு சில கட்டுரைகள் நகர்த்தப்பட்டன. ஆசிரியர்கள் சந்தேகங்கள் கேட்டவண்ணம் இருந்தனர்.
 
=== மூன்றாம் நாள் ===
இன்று வேலூர் மாவட்டத்தில் அசத்திய ஆசிரியர் பயனர்கள் கலந்துகொண்டனர். மொழிப்பெயர்ப்பு செய்வது தொடர்பாக ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
 
== விருதுநகர் மாவட்டம் ==
1,247

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2329222" இருந்து மீள்விக்கப்பட்டது