காந்தப் புலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 44:
 
மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வில்லியம் கில்பர்ட் பெட்ரசு பெரிகிரினசுவின் பணியல் மீண்டும் மறுமுறையாக செய்துப் பார்த்தார். இவரே முதன்முதலில் புவி ஒரு காந்தம் என உறுதியாகக் கூறியவராவார்.<ref>{{harvnb|Whittaker|1951|p=34}}</ref> இவர் 1600 இல் வெளியிட்ட நூலான, ''[[De Magnete]]'', காந்தவியலை அறிவியல் தரத்துக்குக் கொணர்ந்தது.
 
[[ஜான் மிட்செல்]] 1750 இல் தலைக்கீழ்ச் சதுர விதிப்படி, காந்த முனைகள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன அல்லது விலக்குகின்றன எனக் கூறினார்.<ref>{{harvnb|Whittaker|1951|p=56}}</ref> சார்லசு அகத்தின் தெ கூலம்பு 1785 இல் இதைச் செய்முறை வாயிலாக நிறுவினார். மேலும் இவர் வட, தென் முனைகளைத் தனித்தனியாகப் பிரிக்கமுடியாது எனவும் கூறியுள்ளார்.<ref>{{harvnb|Whittaker|1951|p=59}}</ref> முனைகளுக்கு இடையில் அமைந்த இந்த விசையைச் சார்ந்து, சிமியோன் தெனிசு பாயிசான் (1781–1840) வெற்றிகரமாக காந்தப் புலத்தின் படிமத்தை உருவாக்கி 1824 இல் விளக்கிக் காட்டினார்.<ref>{{harvnb|Whittaker|1951|p=64}}</ref> இந்தப் படிமத்தில், காந்த {{math|'''H'''}}-புலம் காந்த முனைகளால் உருவாக்கப்பட்டது. இதில் சிறு வட, தென் காந்த முனைகளால் காந்தவியல்பு உருவாக்கப்பட்டது.
 
[[File:Ørsted - ger, 1854 - 682714 F.tif|thumb|[[ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட்]], ''Der Geist in der Natur'', 1854]]
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/காந்தப்_புலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது