காந்தப் புலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
 
[[மின்னோட்டம்]] ஒரு [[மின்கம்பி|மின்கம்பியில்]] பாயும்போது அக்கம்பியை சுற்றிக் '''காந்த புலம் (Magnetic Field)''' உருவாகின்றது. பொதுவாக B காந்தப்புலத்தை சுட்டி நிற்கும். ஆனால் வரையறையில் B காந்தப்பாய்வுச் செறிவு ஆகும். அதாவது
 
:<math>\Phi_m </math> - காந்தப்பெருக்கு- magnetic flux (T)
 
:<math>\Phi_m \equiv \int \!\!\! \int \mathbf{B} \cdot d\mathbf S\,</math>
 
:where <math>\Phi_m \ </math> is the magnetic flux and '''B''' is the magnetic flux density.
 
வரலாற்றியலாக H காந்தபுலப் வலிமையைக் குறிக்கப் பயன்படுவதுண்டு. ஆனால், பல நேர்வுகளில் இது நேர் விகிதத் தொடர்பு கொண்டிருப்பதால் B, H இரண்டையும் ஒன்றாகவே பார்க்கலாம். B, H குறிப்பாக ஆயப்படும் பொழுதுதான் அவற்றுக்கான வேறுபாட்டைத் தெளிவாகச் சுட்டுதல் தேவையாகிறது.
----
 
* <math>\;\vec {B}</math> - காந்தப் புலம் - Magnetic Field
* <math>\;\vec {H}</math> - காந்தப் புல வலிமை (காந்தப் புலச் செறிவு)- Magnetic Field Strength
* <math>\;\Psi </math> - காந்தப் பாயம் - Magnetic Flux (T)
 
காந்தப் புலத்திற்கும் காந்தப் புல வலிமைக்கும் இருக்கும் தொடர்பு:
 
<center><math>\; \vec {B} = \mu \vec {H}</math></center>
 
இங்கே, <math>\;\mu</math>'''காந்த இசைமை''' ஆகும்.
 
காந்தப்புலம் உருவாக அடிப்படைக் காரணம் மின்னோட்டம் ஆகும். அதாவது மின்னூட்டம் ஒன்று ஒரு குறித்த திசையில் ஒரு குறித்த வேகத்துடன் செல்லும் போது அதனால் ஒரு காந்தப்புலம் உருவாக்கப்படும். நிலையான காந்தங்களிலும் காந்தப்புலத்துக்கு மின்னோட்டமே காரணம். காட்டாக, இரும்பாலான சட்டக் காந்தம் ஒன்றினுள் உள்ள இரும்பு அணுக்களின் கட்டற்ற மின்னன்களின் (இலத்திரன்களின்) குறித்த திசைப்படுத்தப்பட்ட சுழற்சி இயக்கமே அவற்றின் காந்தப் புலத்துக்குக் காரணமாக அமைகின்றது.
:<math> \mathbf{B} = \frac{\mu_0I}{4\pi}\int_{\mathrm{wire}}\frac{\mathrm{d}\boldsymbol{\ell} \times \mathbf{\hat r}}{r^2},</math>
மேலே உள்ள சமன்பாடு நகரும் மின்னூட்டம் ஒன்றால் உண்டாக்கப்படும் காந்தப் புலச் செறிவைக் குறிக்கின்றது.
[[Image:Manoderecha.svg|thumb|right|[[Right hand grip rule]]: வெள்ளை நிறக் கதிரின் திசையில் மின்னோட்டம் பாயும் போது உருவாகும் காந்தப்புலம் சிவப்பு நிறக் கதிரின் திசையில் செயல்படும்.]]
 
வரி 82 ⟶ 108:
|}
சுற்றுச்சூழல் மீது ஏற்படுத்தும் விளைவைப் பொறுத்து காந்தப் புலத்தைப் பல்வேறு சம வழிகளில் வரையறுக்கலாம்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/காந்தப்_புலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது