அமோனியம் நைட்ரேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 59:
}}<ref>http://www.ehs.neu.edu/laboratory_safety/general_information/nfpa_hazard_rating/documents/NFPAratingAC.htm</ref>
|Section8={{Chembox Related
| OtherAnions = [[Ammoniumஅமோனியம் nitriteநைட்ரைட்டு]]
| OtherCations = [[Sodiumசோடியம் nitrateநைட்ரேட்டு]]<br/>[[பொட்டாசியம் நைத்திரேட்டு]]<br/>[[Hydroxylammonium nitrate]]
| OtherCompounds = [[Ammonium perchlorate]]
}}
}}
'''அம்மோனியம் நைட்ரேட்நைட்ரேட்டு''' (''Ammonium nitrate'') என்பது அம்மோனியம் நேர்மின் அயனியின் நைட்ரேட் உப்பாகிய ஒரு வேதிச்சேர்மம் ஆகும். இதனுடைய வேதி வாய்ப்பாடு [[நைட்ரசன்|N]][[நீரியம்|H]]<sub>4</sub>[[நைட்ரசன்|N]][[ஆக்சிசன்|O]]<sub>3</sub>, எளிமையாக N<sub>2</sub>H<sub>4</sub>O<sub>3</sub>. இது ஒரு வெண்மை நிறப்படிகத் திண்மம் ஆகும். நீரில் அதிகம் கரையும் தன்மை கொண்டது. இது மிக முக்கியமாக விவசாயத்துறையில் அதிக அளவில் நைட்ரஜனைத் தரக்கூடிய உரமாகப் பயன்படுகிறது.<ref name=Ullmann>Karl-Heinz Zapp "Ammonium Compounds" in ''Ullmann's Encyclopedia of Industrial Chemistry'' 2012, Wiley-VCH, Weinheim. {{DOI|10.1002/14356007.a02_243}}</ref> இந்தச் சேர்மமானது சுரங்கத்தொழில் மற்றும் கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களின் ஒரு முக்கியப் பகுதிப்பொருளாகவும் திகழ்கிறது. வட அமெரிக்காவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான தொழில் துறை வெடிபொருளான [[ANFO]] என்பதன் பகுதிப்பொருளாக இருக்கிறது. இந்தச் சேர்மமானது தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் பல நாடுகளில் இச்சேர்மத்தைப் பொதுவான நுகர்வோர் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
 
==கிடைக்கும் தன்மை==
வரிசை 151:
 
===வெடிபொருட்கள்===
அம்மோனியம் நைட்ரேட்டானது தனித்த நிலையில் வெடிக்கக்கூடிய தன்மை உடையதல்ல.<ref>[https://www.nytimes.com/2016/09/19/nyregion/new-york-explosion-chelsea.html Manhattan Bombs Provide Trove of Clues] - [[The Newநியூயார்க் York Timesடைம்ஸ்]]</ref> ஆனால் இது முதன்மையான வெடிபொருட்களான அசைடுகள், அல்லது எரிபொருட்களான [[டேனரைட்|அலுமினியத்துாள்]] அல்லது [[ANFO|எரிபொருள் எண்ணெய்]] ஆகியவற்றுடன் சேர்க்கும் போது வெவ்வேறு விதமான பண்புகளை உடைய வெடிபொருட்களை வெகு விரைவாக உருவாக்குகின்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அமோனியம்_நைட்ரேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது