"இலக்கியங்களில் தாய் தெய்வத்தின் இடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

173 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
("இலக்கியங்களில் தாய் தெய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
தனிக்கோவிலும் இருந்தது. சேந்தன் திவாகரம் இந்த தெய்வத்தை முகடி, தவ்வை என அழைக்கிறது.சங்க காலத்திலேயே திரு என்ற இலட்சுமியும கஜலட்சுமியும் வழக்கில் இருந்தன.மணிமேகலையில் வரும் சண்டிகையும் வடநாட்டில் பரவலாக தொழப்படும் தாய் தெய்வமாகும். மதுரையின் ஆதித்தாய் தெய்வம் மீனாட்சி என்பதை அறிய வேண்டும்.
Ref: மணிமேகலை, உ.வே.சா. பதிப்பு.
 
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2329581" இருந்து மீள்விக்கப்பட்டது