அருகதர், சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
'''அருகதர்''' (Arihant) ({{lang-sa|अर्हत}}), என்பதற்கு விருப்பு, வெறுப்பு, இகழ்ச்சி, புகழ்ச்சி மற்றும் கவலைகளை வென்று வாகை சூடியவர் அல்லது வெற்றியாளர் அல்லது '''ஜீனர்''' எனப் பொருளாகும்.{{sfn|Sangave|2001|p=15}} மேலும் அருகதர் என்பதற்கு தூய எல்லையற்ற அறிவு கொண்டவர் (கேவல ஞானம்) என்றும் பொருள் படும் அனைத்தையும் அறிந்தவர் {{sfn|Sangave|2001|p=16}}{{sfn|Sangave|2001|p=164}}
 
அருகதரை அனைத்தையும் வென்றவர் எனும் பொருளில் ''ஜீனர்'' என்றும் அழைப்பர். அருகதர்கள் மோட்சம் அடையும் நிலையில், அனைத்து நான்கு கர்மங்களை (செயல்களை) துறந்து சித்த புருச நிலைக்குச் ([[முக்தி|விடுதலை அடைந்த ஆன்மா]]) செல்வர்.
எல்லாவற்றையும் அறிந்தவர்கள் எனப்படும் கேவலி (Kevalī) புருசர்கள் இரண்டு வகையாக உள்ளனர். எல்லாவற்றையும் அறிந்தவர்{{sfn|Sangave|2001|p=16}}
 
வரிசை 12:
 
== விடுதலை / மோட்சம் ==
அருகதர்கள் மோட்சத்தின் போது நான்கு வினைகளை செய்வதை துறந்து விடுவார்கள். அவைகள்: At the time of ''[[Nirvana (Jainism)|nirvana]]'' (final release), the ''arihant'' sheds off the remaining four ''aghati karmas'':
# உடல் வளர்ச்சிக்கான செயல்களை துறத்தல் (physical structure forming),
# தங்களின் குடும்ப கோத்திரத்தை துறத்தல்,
"https://ta.wikipedia.org/wiki/அருகதர்,_சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது