இசுடெல்லா செஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
என்றும், பெற்றோர்களின் வளர்ப்பின் அடிப்படையில் உண்டாகின்றனவா என்றும் ஆய்ந்தார். பிறவிக் கோளாறுகளான ருபெல்லா, ஆட்டிசம் போன்ற இளம் மகவுகளின் நோய்களைப் பற்றியும் ஆய்வுகள் செய்து நூல் எழுதினார். <ref>http://journal.frontiersin.org/article/10.3389/fnhum.2016.00025/full#h3</ref> குழந்தைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். பிள்ளைகளை வளர்ப்பின் படிநிலைகளை எளிது, கடினம், கொஞ்சம் கடினம் என்று வகைப்படுத்திக் கண்டறிந்தார்.
 
இசுடெல்லா செஸ் புதிதாகப் பிறந்த பலவேறு பின்புலங்களைக் கொண்ட 238 குழந்தைகளை ஆய்வுக்கு எடுத்து, அக்குழந்தைகளின் பெற்றோர்களின் குணநலன்களும் நடத்தைகளும் அக்குழந்தைகளின் வளர்ச்சியை எந்த அளவு பாதிக்கச் செய்கின்றன என்பதை ஆராய்ந்தார். யுவர் சைல்ட் ஈஸ் எ பெர்சன் என்ற ஆங்கில நூலை மற்ற இரண்டு பேருடன் இணைந்து எழுதினர்எழுதினார். <ref>https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2237799/?page=1</ref>
 
இசுடெல்லா செஸ் தமது 93 ஆம் அகவையில் நிமோனியா நோயினால் இறந்து போனார்.
"https://ta.wikipedia.org/wiki/இசுடெல்லா_செஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது