பின்னடைப்பு (சுடுகலன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
=== நழுவும் அடைப்பு ===
[[File:Sliding-block-action.png |thumb|right|நழுவும் அடைப்பின் இயங்குமுறை.]]
நழுவும் அடைப்பு அமைப்பில் குழல்-ஆசனத்தை மூட வேண்டுமானால், குழலின் முகப்போடு அதிலுள்ள பின்னடைப்பு இழையும்படி இருக்க வேண்டும். அந்த இழைவியக்கம் குழலின் ஊடச்சுக்கு செங்குத்தான போக்கில் இருக்கும். குழலாசனத்தை வெளிக்காட்டுவதற்கு   பின்னடைப்பு கீழ்நோக்கி சரியுமானால், இது வீழும்-அடைப்பு என்று குறிப்பிடப்படும் (கீழுள்ள ஷார்ப்ஸ் புரிதுமுக்கியின் படத்தை காண்க) . பீரங்கிகளில் நழுவும் அமைப்பு பொதுவானது ஆகும். இது ஒரு வலிமையான வடிவமைப்பு ஆகும். அடைப்பு வாங்கிக்குள் நன்றாக நழுவிச் செல்லும்படி இருக்கும், மேலும் சுடும்போது ஏற்படும் தேவையற்ற விசைகள் அனைத்தும் அடைப்பை பாதிக்காத வகையில், குழலாசனத்தை திறந்து-மூடும் இயங்குநுட்பம் இருக்கும்.    <gallery>
 
Sliding-block-action.png |நழுவும் அடைப்பின் இயங்குமுறை.
Sharps falling block action.jpg |[[ஷார்ப்ஸ் புரிதுமுக்கி|ஷார்ப்ஸ் புரிதுமுக்கியின்]] குழலாசனத்தை காண்க.
Berdan Sharps rifle.jpg |ஷார்ப்ஸ் புரிதுமுக்கி.
"https://ta.wikipedia.org/wiki/பின்னடைப்பு_(சுடுகலன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது