பந்து விளையாட்டுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

பந்தை வைத்து விளையாடப்படும் விளையாட்டுகள்.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Ball game" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:09, 1 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

பந்து விளையாட்டுக்கள் என்பவை விளையாட்டின் ஒரு பகுதியாக பந்தை கொண்டு விளையாடும் விளையாட்டு ஆகும்.  இவற்றில் குழுவாக விளையாடும் கால்பந்து ,அடிப்பந்துகூடைப்பந்து மற்றும் அமெரிக்க கால்பந்து போன்ற விளையாட்டுகள் அடங்கும். இத்தகைய விளையாட்டுகள் பலவிதமான விதிகள் மற்றும் வரலாறுகளைக் கொண்டுள்ளன, மேலும் பெரும்பாலும் தொடர்பற்ற தோற்றம் கொண்டவை. பந்து விளையாட்டுகள் பல வகைகளில்  காணப்படுகின்றன:

மேலும் பார்க்க

  • List of ball games
  • The Ball Game, an 1898 American baseball documentary sports film
  • Baseball park, the reference in the phase "take me to the ballgame"
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்து_விளையாட்டுக்கள்&oldid=2330874" இலிருந்து மீள்விக்கப்பட்டது