மதுசூதன் குப்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Madhusudan Gupta" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox person
''' மதுசூதன் குப்தா
| name = மதுசூதன் குப்தா<br/>মধুসূদন গুপ্ত
(Pandit Madhusudan Gupta''' ({{Lang-bn|মধুসূদন গুপ্ত}}) (1800 &#x2013; 15 நவம்பர் 1856) என்பவர் ஒரு இந்திய மருத்துவர் மற்றும் மனித உடலை பிணக்கூறாய்வு செய்வதற்குப் பயிற்சி பெற்ற முதல் இந்திய மருத்துவர் ஒரு மனித சடலத்தை அகற்றுவதற்கு முதல் மருத்துவ பயிற்சி பெற்றவராவார்.<ref>{{cite encyclopedia|editor1-last=Sengupta|editor1-first=Subhodh Chandra|editor2-last=Basu|editor2-first=Anjali|encyclopedia=Samsad Bangali Charitabhidhan (Bibliographical Dictionary)|title=মধুসূদন গুপ্ত|trans_title=Madhusudan Gupta|language=Bengali|edition=4th|date=January 2002|publisher=Shishu Sahitya Samsad|volume=Volume 1|location=Kolkata|isbn=81-85626-65-0|pages=392–393}}</ref> கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டபோது, குப்தா பெரிய அளவில் நிலவிய சமூகத் தடைகளை உடைத்து மனித சடலத்தை கூறாய்வு செய்ய முன்வந்தார். 1836 அக்டோபர் 28 அன்று குப்தா பிணக் கூறாய்வு செய்த முதல் இந்தியர் என்ற சிறப்பைப் பெற்றார். இவரின் இந்தப் பணிக்கு ராஜ் கிருஷ்ணா டீ, உமாச்சரன் செட், துவாரகாநாத் கூப்து, மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் நபீன் சந்திர மித்ரா ஆகியோர் உதவினர். இவருடைய அந்தச் சாதனையைப் பாராட்டி, அன்றைய பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் வில்லியம் கோட்டையில் வானை நோக்கி 50 குண்டுகள் முழங்கி கவுரவித்தது. பழம்பெரும் இந்திய மருத்துவரான [[சுஸ்ருதர்|சுஷ்ருதர்]] போன்ற பழங்கால இந்திய வம்சாவளியினர், மனித உடலைப் பற்றிய அறிவைப் பெறுவதற்காக மனிதப் பிணங்களை கூறாய்வு செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், மருத்துவர் மதுசூதன் குப்தா நவீன மேற்கத்திய மருத்துவராக அதைச் செய்த முதல் இந்தியராக இருந்தார்.
| image = Madhusudan Gupta.jpg
| image_size = 200
'''| caption = பண்டிட் மதுசூதன் குப்தா
| birth_date = 1800
| birth_place = பிரித்தானிய இந்தியா [[வங்காளம்]], [[ஹூக்லி மாவட்டம்]] பாக்யாபாத்
| death_date = நவம்பர் 15 (aged 56)
| death_place = பிரித்தானிய இந்தியா, [[வங்காளம்]], [[கொல்கத்தா]]
| death_cause =நீரிழிவு நோய்
| occupation = மருத்துவர்
| nationality = பிரித்தானிய இந்தியர்
| ethnicity = வங்காளி
| religion =
| parents = பலராம் குப்தா
| children = கோபால் சந்திர குப்தா
| known_for = நவீன இந்தியாவிலும் ஆசியாவிலும் முதன்முதலாக மனித சவக்கூறாய்வை மேற்கொண்டது
}}
''' மதுசூதன் குப்தா'''(Pandit Madhusudan Gupta''' ({{Lang-bn|মধুসূদন গুপ্ত}}) (1800 &#x2013; 15 நவம்பர் 1856) என்பவர் ஒரு இந்திய மருத்துவர் மற்றும் மனித உடலை பிணக்கூறாய்வு செய்வதற்குப் பயிற்சி பெற்ற முதல் இந்திய மருத்துவர் ஒரு மனித சடலத்தை அகற்றுவதற்கு முதல் மருத்துவ பயிற்சி பெற்றவராவார்.<ref>{{cite encyclopedia|editor1-last=Sengupta|editor1-first=Subhodh Chandra|editor2-last=Basu|editor2-first=Anjali|encyclopedia=Samsad Bangali Charitabhidhan (Bibliographical Dictionary)|title=মধুসূদন গুপ্ত|trans_title=Madhusudan Gupta|language=Bengali|edition=4th|date=January 2002|publisher=Shishu Sahitya Samsad|volume=Volume 1|location=Kolkata|isbn=81-85626-65-0|pages=392–393}}</ref> கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டபோது, குப்தா பெரிய அளவில் நிலவிய சமூகத் தடைகளை உடைத்து மனித சடலத்தை கூறாய்வு செய்ய முன்வந்தார். 1836 அக்டோபர் 28 அன்று குப்தா பிணக் கூறாய்வு செய்த முதல் இந்தியர் என்ற சிறப்பைப் பெற்றார். இவரின் இந்தப் பணிக்கு ராஜ் கிருஷ்ணா டீ, உமாச்சரன் செட், துவாரகாநாத் கூப்து, மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் நபீன் சந்திர மித்ரா ஆகியோர் உதவினர். இவருடைய அந்தச் சாதனையைப் பாராட்டி, அன்றைய பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் வில்லியம் கோட்டையில் வானை நோக்கி 50 குண்டுகள் முழங்கி கவுரவித்தது. பழம்பெரும் இந்திய மருத்துவரான [[சுஸ்ருதர்|சுஷ்ருதர்]] போன்ற பழங்கால இந்திய வம்சாவளியினர், மனித உடலைப் பற்றிய அறிவைப் பெறுவதற்காக மனிதப் பிணங்களை கூறாய்வு செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், மருத்துவர் மதுசூதன் குப்தா நவீன மேற்கத்திய மருத்துவராக அதைச் செய்த முதல் இந்தியராக இருந்தார்.
<ref>{{cite book|title=Calcutta: A Cultural and Literary History|last=Dutta|first=Krishna|authorlink=|coauthors=|year=2003|publisher=Signal Books|location=|isbn=1902669592|page=202|pages=|url=https://books.google.com/books?id=UKfoHi5412UC|accessdate=April 14, 2012}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/மதுசூதன்_குப்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது