மக்கள் ஜனநாயகம் (மார்க்சியம்-லெனினியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''மக்கள் ஜனநாயகம்''' என்பது மார்க்சிய-லெனினியத்தின் தத்துவார்த்த கருத்தாக கருதப்படுகிறது. இந்த தத்துவத்தின் வளர்ச்சி பெருவாரியாக இரண்டாம் உலகப்போருக்கு பிறகே வளர்ச்சி கண்டது.
== வரலாறு ==
'''ஜார்ஜ் லூகஸ்''' என்பவர் முதன் முதலில் ஜனநாயக குடியரசை செயல்படுத்த முன்வந்தவர்கள் கம்யூனிஸ்டுகளே என்று 1929-ல் வெளியான தன்னுடைய '''ப்ளம் தீஸிஸ்''' -ல் பரிந்துரைத்துள்ளார். இரண்டாம் உலகப்போரின் முடிவில் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த '''ஜோசப் ஸ்டாலின்''' , அனைத்து கிழக்கு ஐரோப்ப கம்யூனிஸ்ட் கட்சிகளும் மக்கள் ஜனநாயகத்திற்க்கு ஆதரவாக இருக்க வேண்டும் என அறிவித்தார்.
71

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2331151" இருந்து மீள்விக்கப்பட்டது