மெதிலீன் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
 
==வேதி வினைகள்==
[[நைட்ரோ சேர்மங்கள்]], [[கார்போனைல் சேர்மங்கள்]], நைட்ரைல் தொகுதிகளைக் கொண்டுள்ள சேர்மங்கள் போன்ற இரண்டு வலிமையான [[எதிர்மின்னியைக் கவரக்கூடிய தொகுதிகள்|எதிர்மின்னியைக் கவரக்கூடிய தொகுதிகளுக்கு]] இடையே அமைந்துள்ள மெதிலீன் பாலத்தைக் கொண்ட சேர்மங்கள் [[செயல்மிகு மெதிலீன் சேர்மங்கள்]] என அழைக்கப்படுகின்றன.<ref>{{cite web|title=Active methylene compound|url=http://science.uvu.edu/ochem/index.php/alphabetical/a-b/active-methylene-compound/}}</ref> இவை வலிமையான காரங்களுடன் வினைபடும் போது கரிமத் தொகுப்பு முறைகளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஈனோலேட்டுகள் அல்லது [[கார்பேனயனி|கார்பேனயனிகளை]] உருவாக்குகின்றன. [[நோவனீகல் குறுக்கம்]] (Knoevenagel condensation) மற்றும் [[மெலோனிக் எஸ்தர் தொகுப்பு]] ஆகியவை உதாரணங்களில் சிலவாகும்..<ref>{{cite book|last=House|first=Herbert O.|title=Modern Synthetic Reactions|publisher=W. A. Benjamin|year =1972|location=Menlo Park, CA.|isbn=0-8053-4501-9}}</ref>
 
== உதாரணங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மெதிலீன்_பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது