இந்திய தேசிய காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்திய தேசிய காங்கிரஸ்
வரிசை 33:
 
== விடுதலைக்கு முன்பான கால பகுதி ==
1885 ம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ்[[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவது தான். [[உமேஸ்உமேஷ் சந்திர பானர்ஜி]], [[சுரேந்திரநாத்தாதாபாய் பானர்ஜிநௌரோஜி]], [[ஆலன் ஆக்டவியன் ஹியூம்]] (Allan Octavian Hume), [[வில்லியம்சுரேந்திரநாத் வெட்டர்பர்ன்பானர்ஜி]] (William Wedderburn,), [[கூட்டம்]],வில்லியம் [[தின்சா வாச்சாவெட்டர்பர்ன்]] (Dinshaw Wacha) ஆகியோரால் தொடங்கப்பட்ட இதன்'''இந்திய தேசிய காங்கிரஸ்''' கட்சியின் முதல் தலைவராக, பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஸ்[[உமேஷ் சந்திர பானர்ஜி]] தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முதல் கூட்டம் [[புனே]]யில் நடப்பதாக இருந்தது, ஆனால் [[பிளேக்]] என்னும் [[கொள்ளை நோய்]] புனேயில் இருந்ததால் அக்கூட்டம் [[பம்பாய்]]க்கு மாற்றப்பட்டது.
 
இதன் இரண்டாம் கூட்டம் 1888 டிசம்பர் 27 ல் நடைபெற்றது. இதில் 436 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தலைவராக [[தாதாபாய் நௌரோஜி]] அறிவிக்கப்பட்டார். இவரின் முயற்சியால் "Indian National Congress" என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜியின் "Indian National Union" காங்கிரசுடன் இனைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_தேசிய_காங்கிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது