முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

38 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{AEC|மணி.கணேசன்}}
 
[[Image:Nerves of the left upper extremity.gif|thumb|250px|நரம்புகள் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளன]]
[[நரம்பணு]]க்களின் வெளிநீட்டமாக இருக்கும் [[நரம்பிழை]]கள் (axons), பல ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, மூடப்பட்ட கட்டுக்களாக [[புற நரம்பு மண்டலம்|புற நரம்பு மண்டலத்தில்]] இருக்கையில் அவை '''நரம்புகள்''' எனப்படும். இந்த நரம்புகளே [[மின்சாரம்|மின்]] [[வேதிப்பொருள்|வேதி]] கணத்தாக்கங்களை [[உடல்|உடலின்]] பல பாகங்களுக்கும் கடத்துகின்றன. மைய நரம்பு மண்டலத்தில் இருக்கும் இந்த நரம்புகளை ஒத்த அமைப்புக்கள் [[:en:Neural tract|tract]] <sup>(''நரம்புப் பாட்டை'')</sup> என அழைக்கப்படுகின்றது<ref name=Purves>{{cite book |author=Purves D, Augustine GJ, Fitzppatrick D ''et al.'' |title=Neuroscience |edition=4th |publisher=Sinauer Associates |pages=11–20 |year=2008 |isbn=978-0-87893-697-7 }}</ref><ref name=Marieb>{{cite book |author=Marieb EN, Hoehn K |title=Human Anatomy & Physiology |edition=7th |publisher=Pearson |pages=388–602 |year=2007 |isbn=0-8053-5909-5 }}</ref>. மேலும், நரம்புச் செல்கள், நரம்பு மண்டல அமைப்பின் செயல் அலகுகள் எனப்படுகின்றன. மனித மூளை சற்றேறக்குறைய 860 கோடி நரம்புச் செல்களை உடையது. தவிர, நியூரோகிளியல் செல்கள் அதிகமுள்ளது.<ref>{{cite book | title=அறிவியல் பத்தாம் வகுப்பு | publisher=தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. | year=2017 | pages=ப. 39.}}</ref>
1,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2331406" இருந்து மீள்விக்கப்பட்டது