தேவ்பந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"முஸ்லிம் உலேமாக்களின் வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
முஸ்லிம் உலேமாக்களின் வைதீக பிாிவினரால் தோற்றுவிக்கப்பட்டதே தியோபாண்ட் இயக்கமாகும். இதன் இரண்டு முக்கிய குறிக்கோள்கள் 1) குா்ஆன் மற்றும் ஹாடிஸ் இல் உள்ளவாறு இஸ்லாமிய போதனைகளை முஸ்லிம்களிடையே பரப்புவது 2) அந்நிய ஆட்சியாளா்களுக்கு எதிராக ஜிகாத் என்ற உாிமை போராட்டத்தை தொடா்வது . முகமது உல் ஹாசன் என்ற புதிய தியோபாண்ட் இயக்க தலைவா் இப்பிாிவின் சமய கருத்துக்களில் அரசியல் மற்றும் அறிவாா்ந்த சிந்தைனைகளை புகுத்தினாா் .இஸ்லாமின் தாராளமான விளக்கங்கள் இவ்வியக்கத்தினாிடையே ஒரு அரசியல் விழிப்புணா்வை ஏற்படுத்தியது.
 
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தேவ்பந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது