பெர்மாவின் கடைசித் தேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம், https://en.wikipedia.org/w/index.php?title=Fermat%27s_Last_Theorem&oldid=787794775-மொழிபெயர்ப்பு
 
No edit summary
வரிசை 2:
 
[[எண் கோட்பாடு|எண் கோட்பாட்டில்]], {{math|1=''a''<sup>''n''</sup> + ''b''<sup>''n''</sup> = ''c''<sup>''n''</sup>}} ({{math|''n''}} > 2) என்ற சமன்பாட்டை நிறைவு செய்யக்கூடிய நேர்ம முழுவெண்கள் {{math|''a''}}, {{math|''b''}}, {{math|''c''}} எதுவும் கிடையாது என்பதே '''பெர்மாவின் கடைசித் தேற்றம்''' (''Fermat's Last Theorem'') கூறும் கூற்றாகும். {{math|1=''n'' = 1}}, {{math|1=''n'' = 2}} எனும்போது இச்சமன்பட்டிற்கு எண்ணற்ற தீர்வுகள் உள்ளன என்பது பழங்காலந்தொட்டே அறியப்பட்ட உண்மையாகும்.<ref name="auto">Singh, pp. 18–20.</ref> பழைய புத்தகங்களில் '''பெர்மாவின் கடைசி அனுமானம்''' (''Fermat's conjecture'') எனவும் இத்தேற்றம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
1637 ஆம் ஆண்டு ''அரித்மெட்டிகா'' என்ற நூலின் பிரதியொன்றின் பக்கத்தில் இத்தேற்றம் [[பியேர் டி பெர்மா]]வால் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கான நிறுவல் தன்னிடம் உள்ளதாகவும் ஆனால் அது மிகப்பெரியது என்பதால் அந்த இடத்தில் எழுதப்பட முடியாது என்றும் அங்கு குறிப்பிட்டிருந்தார். பல கணிதவியலாளர்களின் 358 ஆண்டுகளின் முயற்சிக்குப்பின் இத்தேற்றம் 1994 ஆம் ஆண்டு [[ஆண்ட்ரூ வைல்சு|ஆண்ட்ரூ வைல்சால்]] முதன்முறையாக சரியான முறையில் நிறுவப்பட்டு 1995 இல் முறையாக வெளியிடப்பட்டது. இந்த நிறுவலுக்கு முன்னர் பெர்மாவின் தேற்றம் கணித வரலாற்றிலேயே ”மிகவும் கஷ்டமான கணக்கு” என [[கின்னஸ் உலக சாதனைகள்|கின்னஸ் உலக சாதனைகளில்]]'' இடம்பெற்றிருந்தது.<ref>{{cite book|title=The Guinness Book of World Records|year=1995|section=Science and Technology|publisher=Guinness Publishing Ltd.}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பெர்மாவின்_கடைசித்_தேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது