பெர்மாவின் கடைசித் தேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
==கண்ணோட்டம்==
பித்தகோரசின் தேற்றமான , {{nowrap|1=''x''<sup>2</sup> + ''y''<sup>2</sup> = ''z''<sup>2</sup>}}, என்ற [[சமன்பாடு|சமன்பாட்டிற்கு]] நேர்ம [[முழு எண்]]களில் எண்ணற்ற தீர்வுகள் உள்ளன. இத்தீர்வுகள் [[பித்தகோரசு மும்மை]]களென அழைக்கப்படுகின்றன. 1637 ஆம் ஆண்டில் {{nowrap|1=''a''<sup>n</sup> + ''b''<sup>n</sup> = ''c''<sup>n</sup>}} என்ற சமன்பாட்டிற்கு ''n'' > 2 எனும்போது தீர்வுகளே கிடையாது என 1637 ஆம் ஆண்டு ஒரு புத்தகத்தில் பெர்மா குறிப்பிட்டிருந்தார். அதற்கானத் தீர்வு தம்மிடம் உள்ளதென அவர் கூறியபோதும் அவர் அந்த தீர்வினை எங்கும் அளிக்கவுமில்லை, அவரது நிறுவல் எனக் கருதப்படும் எந்தவொன்றும் காணப்படவும் இல்லை. அவர் இறந்து 30 ஆண்டுகளுக்குப் பின்னரே அவரது இந்த அனுமானம் கண்டறியப்பட்டது. அனுமானம் கண்டறியப்பட்டு மூன்றரை நூற்றாண்டுகளாக நிறுவப்பட முடியாத நிலையிலேயே இருந்தது. கணித வரலாற்றில் நிறுவ முடியாத ஒரு முக்கியமான கூற்றாகத் தொடர்ந்தது. இதனை நிறுவ மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் எண் கோட்பாட்டு நல்ல முன்னேற்றம் அடைந்தது.
 
=== தொடர் முயற்சிகளும் தீர்வும் ===
{{math|1=''n'' = 4}} எனும்போது பெர்மாவால் நிறுவப்பட்டு விட்டதால் ''n'' இன் [[பகா எண்]] அடுக்குகளுக்கு நிறுவல் கண்டறியப்பட்டால் போதும் என்ற நிலை எழுந்தது<ref group=note>If the exponent "n" were not prime or 4, then it would be possible to write n either as a product of two smaller integers (n = P*Q) in which P is a prime number greater than 2, and then a<sup>n</sup> = a<sup>P*Q</sup> = (a<sup>Q</sup>)<sup>P</sup> for each of a, b, and c—i.e., an equivalent solution would ''also'' have to exist for the prime power P that is ''smaller'' than n, as well; or else as n would be a power of 2 greater than four and writing n=4*Q, the same argument would hold.</ref>. இரு நூற்றாண்டுகளாக (1637–1839) இக்கூற்று 3, 5, 7 ஆகிய மூன்று பகாஎண்களுக்கு மட்டுமே நிறுவப்பட்டது. பல கணிதவியலாளர்களின் முயற்சிகளைத் தொடர்ந்து இறுதியாக ஆங்கிலேய கணிதவியலாளர் [[ஆண்ட்ரூ வைல்சு]] இக்கூற்றுக்கான நிறுவலைக் கண்டுபிடித்தார். 1995 ஆம் ஆண்டு அது முறையாக வெளியிடப்பட்டது.<ref name="natureAbel">{{cite web|url=http://www.nature.com/news/fermat-s-last-theorem-earns-andrew-wiles-the-abel-prize-1.19552 |title=Fermat's last theorem earns Andrew Wiles the Abel Prize |publisher=[[நேச்சர் (இதழ்)|Nature]] |date=15 March 2016 |accessdate=15 March 2016}}</ref><ref>[https://www.washingtonpost.com/world/europe/british-mathematician-sir-andrew-wiles-gets-abel-math-prize/2016/03/15/41146a7e-eaa9-11e5-a9ce-681055c7a05f_story.html British mathematician Sir Andrew Wiles gets Abel math prize - The Washington Post<!-- Bot generated title -->]</ref><ref>[http://www.cnn.com/2016/03/16/europe/fermats-last-theorem-solved-math-abel-prize/index.html 300-year-old math question solved, professor wins $700k - CNN.com<!-- Bot generated title -->]</ref>
"https://ta.wikipedia.org/wiki/பெர்மாவின்_கடைசித்_தேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது