பிதான் சந்திர ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...
No edit summary
வரிசை 27:
}}
 
'''மரு. பிதான் சந்திர ராய் ''', (Bidhan Chandra Roy, {{lang-bn|<big>বিধান চন্দ্র রায়</big>}}; 1 சூலை 1882&ndash;1 சூலை 1962) எனப்படும் '''பி. சி. ராய்''' [[இந்தியா]]வின் [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காள]] மாநிலத்தின் இரண்டாவது [[மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சராக]] பணியாற்றியவர். 1948ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டில் தமது இறப்பு வரை 14 ஆண்டுகள் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] முதலமைச்சராக தொடர்ந்து இப்பதவியில் இருந்தார். சிறந்த மருத்துவராகவும் விடுதலை இயக்க போராளியாகவும் மிகவும் புகழ் பெற்றிருந்தார். மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்கு அடிகோலிய ராய் முதன்மை நகரங்களாக விளங்கும் [[துர்காபூர், மேற்கு வங்காளம்|துர்காப்பூர்]], கல்யாணி மற்றும் [[கொல்கத்தா]]வின் புறநகர் பிதான்நகர் உருவாக காரணமாக இருந்தார்.கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படித்த ராய் ஒரே நேரத்தில் மருந்தியல் மற்றும் அறுவை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்புகளை இரண்டாண்டுகள் மூன்று மாதங்களிலேயே படித்து முடித்தது ஓர் சாதனையாகும். இந்தியாவில் அவரது பிறந்த (மற்றும் இறந்த) நாளான சூலை 1 ''[[தேசிய மருத்துவர்கள் தினம்|தேசிய மருத்துவர் நாள்]]'' எனக் கொண்டாடப்படுகிறது.
 
{{பாரத ரத்னா}}
"https://ta.wikipedia.org/wiki/பிதான்_சந்திர_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது