இந்திய நில அளவைத் துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழாக்கம்
 
தமிழாக்கம்
வரிசை 1:
<nowiki>'''</nowiki>இந்திய நில அளவைத் துறை<nowiki>'''</nowiki> யானதுதுறையானது (English:The '''Survey of India''')வரைபடம் தயாரித்தல் மற்றும் ஆய்வு ஆகியப் பணிகளை மேற்கொள்ளும் நடுவண் பொறியியல் முகமை ஆகும். இது 1767 ஆம் அண்டு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தாரால் அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை அளந்து தொகுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசின் மிகப் பழமையான பொறியியல் துறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. வில்லியம் லாம்ப்டன் மற்றும் ஜார்ஜ் எவரெஸ்ட்டு ஆகியோரால் நடத்தப்பட்ட மாபெரும் முக்கோணவியல் நில ஆய்வு(English:[[Great Trigonometrical Survey]]) மற்றும் எவரெஸ்டு சிகரம் கண்டுபிடிப்பு ஆகிய சிறப்பு வாய்ந்த வரலாற்றினை இத்துறைக் கொண்டுள்ளது. இத்துறையின் உறுப்பினர்கள் இந்திய சிவில் சேவைத் துறைக்கு ஈடான இந்திய ஆய்வுச் சேவையைச் சார்ந்தவர்களாவர். இது இந்தியத் தலைமை அளவையாளரின் கீழ் செயல்படுகிறது.
 
== வரைபடங்கள் ==
வரிசை 15:
 
== அமைப்பு ==
டேராடூனைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய நில அளவைத் துறையானது, 18 சிவில் பொறியியல் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இப்பிரிவுகள் அலைகளின் கணிப்பு முதல் வான்வெளி ஆய்வு வரையிலான பணிகளை மேற்கொள்கின்றன. இது இந்தியா முழுவதும் 23 புவி வெளித் தரவு மையங்களைக் கொண்டுள்ளது. இவை அதனதன் நிர்வாக பகுதிக்குரிய ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றன. நில அளவையாளர்கள் இத்துறையின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். இத்துறைக்கான பொறியியல் அலுவலர் பணியிடங்கள், நடுவண் அரசின் பணியாளர் தேர்வு வாரியத்தால்(UPSC) நடத்தப்படும் இந்தியப் பொறியியல் பணிக்கான போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பப்படுகின்றன. இத்துறையின் முக்கியமான சிவில்,மின்னியல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியாளர் பணியிடங்கள் பின்வறுமாறு:
 
1.வரைவாளர்
 
2.[[Plane Tabler]]
 
3.ஆய்வு உதவியாளர்
 
4.நில அளவையர்
 
5. நில அளவை அலுவலர்
 
6.துணைக் கண்காணிப்பு நில அளவை அலுவலர்
 
7.கண்காணிப்பு நில அளவை அலுவலர்
 
8.கண்காணிப்பு நில அளவை அலுவலர் (துணை இயக்குநர்)
 
9.இயக்குநர்/துணைத் தலைமை நில அளவையர்
 
10. தலைமை நில அளவையர்
 
== நோக்கம் ==
நாட்டின் பாதுகாப்பு, நிலையான நாட்டு வளர்ச்சி மற்றும் புதிய தகவல் சந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், பயனீட்டாளருக்கான, செலவு குறைந்த, நம்பகமான மற்றும் தரமான புவிசார் தரவு, தகவல் மற்றும் புலனாய்வு ஆகியவற்றை வழங்குவதில் தலைமைத்துவ பங்காற்றுதலே இந்திய நில அளவைத் துறையின் நோக்கமாக உள்ளது.
 
== குறிக்கோள் ==
== இயக்கம் ==
ஆய்வுக் கோட்பாடு, நடைமுறை, சேகரிப்பு மற்றும் புவியியல் தரவுகளின் பயன்பாடு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கும், அண்மைக்காலச் சூழலில் மலிவு விலையில் உயர்ந்த சாத்தியமிக்க தரமான தரவுகளை பெறக் கூடிய வகையில், தரவு உற்பத்தியாளர்கள் மற்றும் பயனீட்டாளர்களிடையே தகவல், கருத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பப் புதுமைகள் ஆகியவற்றின் செயல்திறன் மிக்க பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கும் இந்திய நில அளவைத் துறை தன்னை அர்ப்பணிக்கிறது.
 
== செயல்பாடுகள் ==
 
இந்திய நில அளவைத் துறையானது, அனைத்து விதமானஆய்வுகளிலும் இந்திய அரசுக்கு ஆலோசகராக செயல்படுகிறது. இதன் முக்கிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் பின்வருமாறு:
* All Geodetic Control (Horizontal and Vertical) and Geodetic and Geophysical surveys.
* All Topographical Control, Surveys and Mapping within India.
* Mapping and Production of Geographical Maps and Aeronautical Charts.
* Surveys for Developmental Projects.
* Survey of Forests, Cantonments, large scale city surveys, guide maps, cadastral surveys etc.
* Survey and Mapping of special maps.
* Spellings of Geographical names.
* Demarcation of the External Boundaries of the Republic of India, their depiction on maps published in the country and also advice on the demarcation of inter-state boundaries.
* Training of officers and staff required for the Department, trainees from Central Government Departments and States and trainees from Foreign Countries as are sponsored by the *Government of India.
* Research and Development in Cartography, Printing, Geodesy, Photogrammetry, Topographical Surveys and Indigenisation.
* Prediction of tides at 44 ports including 14 foreign ports and publication of Tide Tables one year in advance to support navigational activities.
* Scrutiny and Certification of external boundaries of India and Coastline on maps published by the other agencies including private publishers.
 
== See also ==
* [[Indian Institute of Surveying & Mapping]] (IIS&M)
* [[Survey of India Service]]
* [[Archaeological Survey of India]] (ASI)
* [[Botanical Survey of India]] (BSI)
* [[Cartography of India]]
* [[Geological Survey of India]] (GSI)
* [[Linguistic Survey of India]]
* [[Zoological Survey of India]] (ZSI)
* [[Forest Survey of India]] (FSI)
* [[Fisheries Survey of India]] (FSI)
 
== References ==
{{Reflist}}
 
== Resources ==
* Reginald Henry Phillimore, ''Historical Records of the Survey of India,'' 5 vols. Dehra Dun, Survey of India (1945–1968)
 
== External links ==
* [http://www.surveyofindia.gov.in Official website of the Survey of India]
* [http://goidirectory.nic.in Directory of Indian Government websites]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_நில_அளவைத்_துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது