இந்தியாவில் பசுப் பாதுகாப்பு தொடர்பான வன்முறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
பசுப் பாதுகாப்பு இயக்கங்கள் என்பது தனிப்பட்ட இயக்கம் கிடையாது. பசுவை பாதுகாக்கும் பொருட்டு ஆங்காங்கே சில குழுக்கள் பசுப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் செயல்படுகின்றன. பசு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி செய்த 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன.<ref name=doyle249>{{cite book|author=Mark Doyle|title=Communal Violence in the British Empire: Disturbing the Pax|url=https://books.google.com/books?id=QK2tDAAAQBAJ|year=2016|publisher=Bloomsbury Academic Publishing|isbn=978-1-4742-6826-4|pages=249 note 16}}</ref>
==பசுவதை தடைச் சட்டம்==
பசுவை இறைச்சிக்காககு கொல்வது இந்தியாவின் பல பகுதிகளில் தடை செய்யப்பட்டுளது.<ref>{{cite book|author= P.J. Li, A. Rahman, P.D.B. Brooke and L.M. Collins| editor= Michael C. Appleby| url=https://books.google.com/books?id=Hl0Gbo8WkOAC&pg=PA288|title=Long Distance Transport and Welfare of Farm Animals|year=2008|publisher=CABI |isbn = 978-1-84593-403-3 }}; Quote: "Most Indian states have banned cattle slaughter for religious and moral reasons"</ref> தமிழகத்தில் 40 ஆண்டுகளாக பசுவதைத் தடைச் சட்டம் அமலில் உள்ளதாக 2017 சூன் மாதம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.<ref name=bbc>{{cite web|title=மாடுகளை இறைச்சிக்காக விற்க முடியாவிட்டால் தெருவில்தான் அவிழ்த்துவிட வேண்டும்|url=http://www.maalaimalar.com/News/TopNews/2017/07/02091258/1094059/Lynching-incidents-make-my-blood-boil-says-Priyanka.vpf|publisher=பிபிசி தமிழ்|date=சூன் 21, 2017|accessdate=சூன் 21, 2017}}</ref>
===மாடுகள் விற்பனை தொடர்பான கட்டுப்பாடுகள்===
இந்திய அரசு 2017 ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் தேதியன்று, மாடுகள் விற்பனை தொடர்பாக சில கட்டுப்பாடுகளை அறிவித்தது. 1960-ஆம் ஆண்டின் கால்நடைகள் சந்தைப்படுத்துதல் விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம் இந்த விதிகள் அறிவிக்கப்பட்டன.<ref name=bbc/>
* பசு, எருது, கன்றுகள், ஒட்டகம் ஆகிவற்றுக்குப் பொருந்தும் வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
* சந்தைகளில் வாங்கப்படும் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படக்கூடாது.
* மாடுகள் வாங்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் விற்கக்கூடாது.
* மாநில எல்லைகளில் இருந்து 25 கி.மீ. தொலைவிற்குள் மாட்டுச் சந்தைகள் அமைக்கப்படக்கூடாது.
* மாட்டை வாங்கியவர் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்காக பலி கொடுக்கக்கூடாது.
 
ஆகிய மாடுகள் விற்பனை தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
 
==பசு தொடர்பான வன்முறைகள்==