"இந்தியாவில் பசுப் பாதுகாப்பு தொடர்பான வன்முறைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
==பசு தொடர்பான வன்முறைகள்==
இந்தியாவில் 1857 ஆம் ஆண்டு கலகத்திற்க்கு பின் 1890 ஆம் ஆண்டுகளில் பசு பாதுகாப்பு பெயரிலான வன்முறைகள் நடைபெற துவங்கின.<ref name=doyle157>{{cite book|author=Mark Doyle|title=Communal Violence in the British Empire: Disturbing the Pax|url=https://books.google.com/books?id=QK2tDAAAQBAJ|year=2016|publisher=Bloomsbury Academic Publishing|isbn=978-1-4742-6826-4|pages=157–161}}</ref> [[பஞ்சாப்]], [[வங்காளம்]], [[மும்பை]] போன்ற இடங்களில் வன்முறை பரவியது. 1893 இல் இந்துக்களின் பசு பாதுகாப்பு குழுவினரால் [[பஞ்சாப்]]பில் 100 நபர்கள் கொல்லப்பட்டனர்.<ref name=yang576>{{cite journal | last=Yang | first=Anand A. | title=Sacred Symbol and Sacred Space in Rural India: Community Mobilization in the “Anti-Cow Killing” Riot of 1893 | journal=Comparative Studies in Society and History | publisher=Cambridge University Press | volume=22 | issue=04 | year=1980 | doi=10.1017/s0010417500009555 | pages=576–596}}</ref><ref name=Judith>{{cite book|author=Judith E. Walsh|title=A Brief History of India|url=https://books.google.com/books?id=iekF9X3OwwMC|year=2006|publisher=Infobase Publishing|isbn=978-1-4381-0825-4|pages=161–162}}</ref>
* 1909 இல் [[கொல்கத்தா]]வில் [[முசுலிம்]] ஒருவர் மாடு அறுத்ததை தொடர்ந்து பசு பாதுகாப்பு குழுவினர் வன்முறையில் இறங்கினர்.<ref name="Thursby1975p80">{{cite book|author=Gene R. Thursby|title=Hindu-Muslim Relations in British India: A Study of Controversy, Conflict, and Communal Movements in Northern India 1923-1928|url=https://books.google.com/books?id=abcfAAAAIAAJ&pg=PA80|year=1975|publisher=BRILL Academic|isbn=90-04-04380-2|pages=80–83}}</ref>
* 1911 இல் [[முசாபர்பூர்]] நகரில் முசுலிம் ஒருவர் மாடு அறுத்ததறுக்கு பழிவாங்கும் விதமாக பசு பாதுகாப்பு குழுவினர் வன்முறையில் இறங்கி முசுலிம்களின் [[பள்ளிவாசல்|பள்ளிவாசலை]] சேதப்படுத்தினர்.<ref name="Thursby1975p80"/>
 
==சமூக ஆர்வலர்களின் கருத்துகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2332049" இருந்து மீள்விக்கப்பட்டது