தற்கொலைத் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
"தற்கொடைத் தாக்குதல்" விடுதலைக்காக தன்னை தானே விருப்புடன் கொடையாக கொடுத்து மேற்கொள்ளும் துணிகரத் தாக்குதலை குறிக்கும் ஒரு சொல்லாகும். தற்கொடைத் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளும் போராளியை "தற்கொடையாளி" என்று அழைக்கப்படுகின்றது.
 
1987 யூலை 5 ம் நாள் நெல்லியடியில், [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] அமைப்பைச் சேர்ந்த, [[கரும்புலிகள்]] அணியின் கப்டன் மில்லர் என்பவரால் இலங்கை இராணுவ படை முகாம் மீது வெடிமருந்துகள் நிரப்பிய வாகனத்தை மோதி நடாத்தப்பட்ட தாக்குதலையும், அதுப் போன்ற கரும்புலி அணியினரின்அணியினரினரால் தற்கொடையாளியாய் சென்று மேற்கொள்ளும் தாக்குதல்களையும் "தற்கொடைத் தாக்குதல்" என ஒரு தாக்குதலுக்கான சொல்லாக (குறிப்பாக புலிகளின் ஊடகங்களில்) இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/தற்கொலைத்_தாக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது