தொன்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Saranbiotech20 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2332076 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 59:
தொன்மாக்களில் சில இனங்கள் இலையுணவு (மரஞ்செடி கொடி உணவுகள்) உண்பனவாகவும், சில [[ஊனுண்ணி]]களாகவும் இருந்தன. சில இருகால்களில் நடப்பனவாகவும், சில நான்கு கால்களில் நடப்பனவாகவும், [[அம்மோசோரஸ்]] [[இகுவானடோன்]] போன்ற சில தொன்மாக்கள் தேவைக்கேற்றார் போல இருகால்களிலுமோ அல்லது நான்கு கால்களிலுமோ நடக்கவல்லவனவாய் இருந்தன.
 
== '''உருவ பரும வேறுபாடுகள்''' ==
[[படிமம்:Diplodocus size comparison.png|thumb|320px| அளவை ஒப்பிட்டுப் பார்க்க ''[[டிப்லோடோகஸ்]] என்னும் தொன்மாவும் மனிதனும்]]
[[படிமம்:Human-eoraptor size comparison(v2).png|thumb|180px|left|அளவை ஒப்பிட்டுப் பார்க்க [[இயோராப்டர்]] என்னும் தொன்மாவும் மனிதனும்.]]
"https://ta.wikipedia.org/wiki/தொன்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது