முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

2,784 பைட்டுகள் சேர்க்கப்பட்டது, 2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==வரலாறு==
ஐக்கிய அமெரிக்க நாடுகள் எல்லாச் [[சுதந்திர மாநிலம் (ஐக்கிய அமெரிக்கா)|சுதந்திர மாநிலங்களையும்]], அடிமை முறை நிலவிய ஐந்து எல்லை மாநிலங்களையும் உள்ளடக்கியது. இது [[ஆபிரகாம் லிங்கன்|ஆபிரகாம் லிங்கனினதும்]] அவர் சார்ந்திருந்த [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சி]]யினதும் தலைமையில் இருந்தது. குடியரசுக் கட்சியினர் ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிப் பகுதிகளில் [[அடிமை முறை]] விரிவாக்கப்படுவதை எதிர்த்து வந்தனர்.<ref>[https://cwemancipation.wordpress.com/2011/04/17/slavery-and-secession-1860-census-statistics/ "Date of Secession Related to 1860 Black Population"], America's Civil War</ref> ஏனெனில், 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வடபகுதி மாநிலங்கள் பலவும் அடிமைமுறையினை ஒழித்தவர்கள் பட்டியலில் இணைந்தன. ஆனால், அமெரிக்காவின் தென்பகுதி மாநிலங்களில் ஒன்றுகூட அடிமைமுறையினை ஒழித்திட முன்வரவில்லை. அமெரிக்காவில் இருந்த அடிமைகளில் பெரும்பாலோனோர் தென் மாநிலங்களிலிருந்த பண்ணைகளில் கொத்தடிமைகளாக வேலை செய்துவந்தனர். தென் மாநிலங்களின் பொருளாதாரம் பண்ணையடிமை முறையையே அதிகம் சார்ந்திருந்தது. அடிமைகளின் உழைப்பில் வாழ்ந்துகொண்டிருந்த தென்மாநில அமெரிக்கர்களுக்கு அவர்களை விடுதலைசெய்து தங்கள் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க விரும்பவில்லை. இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட விவாதத்துக்குப் பிறகு, ஓர் உடன்பாடு ஏற்பட்டது. தென் மாநிலங்களில் இருந்த அடிமைமுறையில் மாற்றமேதுமில்லை. அதேசமயம், வட மாநிலங்களில் அம்முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.<ref name="https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=18&cad=rja&uact=8&ved=0ahUKEwjszs3rm-rUAhVCMY8KHbv4Cy0QFgijATAR&url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Ftag%3D%25E0%25AE%2589%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D-%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25B0%25E0%25AF%258D&usg=AFQjCNGTIfQYmmOvpnY9822MYJmNKTdX7Q">{{cite web | url=http://www.tamilpaper.net/ | title=தவறான தரப்பில் சரியான மனிதர் ராபர்ட் ஈ. லீ | accessdate=2 சூலை 2017}}</ref>
 
==பின்னணி==
ஐக்கியஇந்த அமெரிக்கஉடன்பாடு நாடுகள்நீண்ட எல்லாச்நாட்களுக்கு [[சுதந்திரநிலைக்கவில்லை. மாநிலம் (ஐக்கியஏனென்றால், அமெரிக்கா)|சுதந்திர மாநிலங்களையும்]], அடிமைமேற்கு முறைநோக்கி நிலவியஅப்போது ஐந்துவளர்ச்சியடைந்து எல்லை மாநிலங்களையும் உள்ளடக்கியதுகொண்டிருந்தது. இதுசில [[ஆபிரகாம்ஆண்டுகளில் லிங்கன்|ஆபிரகாம்புதிய லிங்கனினதும்]]மாநிலங்கள் அவர்ஒவ்வொன்றாக சார்ந்திருந்தஅமெரிக்கக் [[குடியரசுக்குடியரசில் கட்சிஇணைந்துகொண்டிருந்தன. (ஐக்கியஇந்தப் அமெரிக்கா)|குடியரசுக்புதிதாய் கட்சி]]யினதும்இணைந்த தலைமையில் இருந்தது.மாநிலங்களில் குடியரசுக்பண்ணை கட்சியினர்அடிமைமுறையைத் ஐக்கியதொடர்ந்து அமெரிக்காவின்செயல்படுத்துவது ஆட்சிப்குறித்து பகுதிகளில் [[அடிமைஇரு முறை]]தரப்பினருக்குமிடையில் விரிவாக்கப்படுவதைமறுபடியும் எதிர்த்துபிரச்சினைத் வந்தனர்தோன்றியது.<ref>[https://cwemancipation.wordpress.com/2011/04/17/slavery-and-secession-1860-census-statistics/ "Dateஇந்த ofநிலையில்தான் Secessionஅடிமைமுறையானது Relatedமுற்றிலும் toஒழிக்கப்பட 1860வேண்டுமென்கிற Blackகோட்பாட்டை Population"],வலியுறுத்தியவர் America'sஆப்ரஹாம் Civilலிங்கன் War</ref>ஆவார். 1860 இல் நிகழ்ந்த [[அமெரிக்கத் தலைவர்]] தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 1861 இல் அமெரிக்கக் குடியரசின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. லிங்கன் தலைவரானால் தங்கள் மீதான கட்டுப்பாடுகள் மிகுதியாகுமென்று ஏழு தென் மாநிலங்கள் ஐக்கியஅச்சப்பட்டன. அமெரிக்காவிலிருந்துஅவை, பிரிவதாகலிங்கனை அறிவித்தனகுடியரசுத் தலைவராக ஏற்றுக்கொள்ள மறுத்தன. மேலும், அவை அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து போவதாகவும் தம்மை அறிவித்துக் கொண்டன. கூட்டமைப்பு (கான்ஃபெடரசி) என்ற பெயரில் நாடு ஒன்றை அத் தென் மாநிலங்கள் ஏற்படுத்திக் கொண்டன. இந்த அறிவிப்பு ஆபிரகாம் லிங்கன் ஆட்சிப்பொறுப்பை ஏற்குமுன்னமேஏற்பதற்கு முன்பு வெளியிடப்பட்டது. அப்படிப் பிரிந்துபோக அவற்றுக்கு உரிமை இல்லை என வடமாநிலங்கள் சொன்னதாலும், ஐக்கிய அமெரிக்கா, இதை ஒரு கிளர்ச்சியாகக் கருதிகருதியதாலும், ஏற்றுக்கொள்ளஇருதரப்புக்கும் மறுத்துவிட்டதுஇடையே போர் மூண்டது. இந்தப் போரில் இருதரப்பும் தங்கள் படைகளுக்குத் தலைமை தாங்க அணுகிய ஒரே ஆள் ராபர்ட் ஈ லீ ஆவார். [[பிரித்தானியா]], [[பிரான்ஸ்]] ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் [[போர்க்கப்பல்]]களையும் பிற தளவாடங்களையும் விற்றன. எனினும், எந்த [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. தளபதிகளான [[ராபர்ட் ஈ. லீ]], [[ஜோசேப் ஜான்ஸ்டன்]] ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜார்ஜியா]]வில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியளவில்இறுதியில் சரணடைந்துவிட்டன.
 
1861 ஏப்ரல் 12 ஆம் நாள் கூட்டமைப்பின் படைகள் [[தென் கரோலினா]]வின் [[சம்ட்டர் கோட்டை]]யில் இருந்த ஐக்கிய அமெரிக்காவின் படைகளைத் தாக்கியபோது போர் வெடித்தது. ஆபிரகாம் லிங்கன் பெரிய தொண்டர் போர்ப்படையைத் திரட்டினார். இந் நிலையில் மேலும் நான்கு தென் மாநிலங்கள் பிரிவதாக அறிவித்தன. போரின் முதல் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா எல்லை மாநிலங்களில் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியதுடன், தென் மாநிலங்கள் மீதான கடல்வழித் தடையையும் ஏற்படுத்தியது. இரு பகுதியினரும் படைகளையும் பிற வளங்களையும் குவித்து வந்தனர். 1862 இல் இடம்பெற்ற, [[ஷைலோ போர்]] (Battle of Shiloh), [[ஆண்டீடாம் போர்]] (Battle of Antietam) போன்ற போர்களில் ஐக்கிய அமெரிக்கா முன்ன கண்டிராத அளவுக்குப் பெருமளவு இழப்புகள் ஏற்பட்டன. 1862 செப்டெம்பரில், தென் மாநிலங்களில் அடிமை முறையை ஒழிப்பதே போரின் நோக்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து, கூட்டமைப்பின் படைகளில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.
1,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2332155" இருந்து மீள்விக்கப்பட்டது