"இந்தியாவில் பசுப் பாதுகாப்பு தொடர்பான வன்முறைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

* 2010 ஆம் ஆண்டு [[சிம்லா]]வில் பசு பாதுகாப்பு குழுவினர் மாடு அறுத்ததாகக்கூறி முசுலிம்களின் கடைகளை தீக்கிரையாக்கினர்.<ref>{{cite news|title=Shimla village tense after ‘cow slaughter’|url=http://archive.indianexpress.com/news/shimla-village-tense-after--cow-slaughter-/579273/}}</ref>
* 2012 ஆம் ஆண்டு [[ஐதராபாத்]] நகரில் உள்ள [[உசுமானியா பல்கலைக்கழகம்]] வளாகத்தில் சில [[தலித்]] மாணவர்கள் மாட்டு இறைச்சியுடன் உணவு திருவிழா நடத்தினர். இதை இந்துத்துவா கொள்கையுடைய மாணவர்கள் எதிர்த்தனர்.<ref>{{cite news|title=Shimla village tense after ‘cow slaughter’|url=http://archive.indianexpress.com/news/shimla-village-tense-after--cow-slaughter-/579273/}}</ref> பின்பு நடந்த கலவரத்தில் ஒரு மாணவர் கத்தியால் குத்தக்பட்டார். 5 மாணவர்கள் காயமடைந்தனர்.<ref>{{cite news|title=`Beef festival` turns Osmania into battlefied|url=http://zeenews.india.com/news/andhra-pradesh/beef-festival-turns-osmania-into-battlefied_770172.html}}</ref>
பசுப் பாதுகாப்பு வன்முறைகள் இந்தியாவில் [[பாஜக]] ஆட்சிக்கு வந்த பின்னர் அதிகரித்துள்ளது. பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மாட்டிறைச்சி விற்பனை தடை சட்டத்திற்கு பின் இது மேலும் அதிகரித்துள்ளது.<ref name=nytimes/><ref>{{cite news|title=Holy Cow: As Hindu Nationalism Surges In India, Cows Are Protected But Minorities Not So Much|url=http://www.huffingtonpost.in/the-conversation/holy-cow-as-hindu-nationalism-surges-in-india-cows-are-protect_a_22059916/}}</ref><ref>{{cite news|author=Amrit Dhillon|publisher=[[The Sydney Morning Herald]]|title=Cow vigilantes take to the streets as India's Hindu leaders accused of 'right-wing' muscle flexing|url=http://www.smh.com.au/world/cow-vigilantes-take-to-the-streets-as-indias-hindu-leaders-accused-of-rightwing-muscle-flexing-20160910-grdbje.html}}</ref><ref name="HRW1">{{cite web|title=India: ‘Cow Protection’ Spurs Vigilante Violence|url=https://www.hrw.org/news/2017/04/27/india-cow-protection-spurs-vigilante-violence}}</ref>
* 2015 ஆம் ஆண்டு மே 30ம் தேதி [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளை கொன்றதாகக் கூறி அப்துல் குரோஷி என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.<ref name=one>{{cite news|title=7 ஆண்டுகளில்.. பசுவின் பெயரால்.. 28 கொலைகள், 124 பேர் படுகாயம்.. 30 இடங்களில் வன்முறை: போதுமா?|url=http://tamil.oneindia.com/news/tamilnadu/in-the-name-cow-28-murder-124-injured-more-than-30-violence-288082.html|publisher=தமிழ் ஒன் இந்தியா|date=சூலை 1, 2017}}</ref>
* 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி [[உத்தரப் பிரதேசம்|உத்தர பிரதேச மாநிலத்தில்]] வீட்டிற்குள் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டார்கள் என்று கூறி தாத்திரியில் 70 வயதான முகம்மது அக்லக் என்ற முதியவரை பசுப் பாதுகாவலர்கள் அடித்துக் கொன்றார்கள்.<ref name=one/>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2332305" இருந்து மீள்விக்கப்பட்டது