எழுத்தறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 59:
 
கூடியின் கருத்துப்படி ஆப்பெழுத்துக்கள் பல நூற்றாண்டுகளுக்குப்பின் கிரேக்க எழுத்துக்களின் வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமைந்திருக்கக்கூடும். வரலாற்றுப் பூர்வமாக கிரேக்கர்கள் தங்கள் மொழியை போனீஷியன்கள் சீரமைத்ததை உறுதிப்படுத்துகின்றனர். எனினும் பல எழுத்துருவாக்கவியலார் கிமு 1100 ஆண்டுகளுக்குமுன் இருந்த கானானைட் மொழி எழுத்துக்களைக்கொண்டு பண்டைய கிரேக்கர்கள் இசைவான எழுத்தறிவு பெற்றிருந்ததாக நம்புகின்றனர். ஆனால், முற்கால கிரேக்க எழுத்துக்கள் கிமு எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை. கானானைட் மொழி கல்வெட்டுப் பதிவுகள், கிரேக்கர்கள் கிமு 1100லிருந்தே இம்மொழியைக் கையகப்படுத்தி பயன்படுத்துவது உறுதியாகிறது. மேலும் உயிரெழுத்துக்களைக் குறிக்கும் ஐந்து எழுத்துகளைப் பின்னாளில் சேர்த்ததும் உறுதியாகின்றது<ref name="Goody, Jack 1987 p. 40-49">Goody, Jack (1987). ''The Interface Between The Written and the Oral''. Cambridge, UK: Cambridge University Press, p. 40-49. {{ISBN|0-521-33268-0}}</ref>
 
போனீசியன் எழுத்துமுறை மட்டுமே முதன் முதல் தோன்றிய "நேர்கோட்டு எழுத்துமுறை" என்று கருதப்படுகிறது. வட கானான் பகுதியிலுள்ள துறைமுக நகரங்களில் இது விரைவாகப் பரவுயது.
 
ஹீப்ரு, அராமிக் போன்ற மொழிகள் சம காலகட்டத்தில் தோன்றின. ஒரே மாதிரியான அமைப்புகளைப் பெற்றிருந்தன. எனவே இவை ஒத்த மொழித் தொகுதியாக்ச் கருதப்படுகின்றன. இக்காரணங்களின் அடிப்படையில் சில தொல்லியலாளர்கள் போனீசியன் வரிவடிவத்தின் தாக்கம் ஹீப்ரு மற்றும் அராமிக் வரிவடிவத்தில் உள்ளது என்று நம்புகின்றனர்.
 
== References ==
"https://ta.wikipedia.org/wiki/எழுத்தறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது