இந்தியாவில் பசுப் பாதுகாப்பு தொடர்பான வன்முறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 45:
* 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ல் [[ஹரியானா]] மாநிலத்தில் மாடுகளை கொன்றதாகக் கூறி இஸ்லாமிய தம்பதியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.<ref name=one/>
* 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் 2 பேர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி கொலை செய்யப்பட்டனர்.<ref name=one/>
* 2016 ஆம் ஆண்டு ஜூன் 23 தேதி [[தில்லி]] அருகில் மாட்டிறைச்சியை கொண்டு சென்றதாகக் கூறி 43 பேர் தாக்கப்பட்டனர். ஜுனைத் என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.<ref>{{cite namenews|title=oneஹரியாணா ரயிலில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை; இரு சகோதரர்கள் காயம்|url=http://m.tamil.thehindu.com/india/ஹரியாணா-ரயிலில்-இளைஞர்-கத்தியால்-குத்திக்-கொலை-இரு-சகோதரர்கள்-காயம்/article9735197.ece|publisher=தமிழ் இந்து|date=சூன் 23, 2017}}</ref>
* 2017 ஜுன் 28ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் இஸ்லாமியரின் வீட்டின் அருகில் பசுவின் தலை கிடந்தது என்று கூறி அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டது.<ref name=one/>
 
==சமூக ஆர்வலர்களின் கருத்துகள்==
2010 ஆண்டு முதல் மாட்டிறைச்சி விவகாரத்தில் 28 மனித உயிர்கள் பலியாகியுள்ளன. 30க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 124 பேர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பசுவின் பெயரால் மனித உயிர்களை பலி கொல்வதை உடனடியாக இந்துத்துவ அமைப்புகள் நிறத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.<ref name=one/>
 
நாட்டில் உள்ள எல்லா மக்களும் ஒரே மாதிரியான உணவை சாப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தவறு எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
==மேற்கோள்கள்==
{{Reflist}}