தொன்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 43:
 
தொன்மாவை ஆங்கிலத்தில் டயனசோர் (Dinosaur) என்று அழைப்பர். இவ் ஆங்கிலச்சொல் [[கிரேக்கம்|கிரேக்க]] மொழியில் உள்ள இருசொற்களின் கூட்டாய்ப் பெறப்பட்டது. டைனோஸ் + சோரா = டைனசோர் . ''டைனோஸ்'' (δεινός deinos ) என்றால் “கொடிய” “அச்சமூட்டும்”, “பெரிய” என்று பொருள்படும்; ''சோரா'' அல்லது சௌரா ( σαύρα , ''saura'' ) என்றால் “பல்லி”, “ஊர்வன” என்று பொருள்படும். எனவே இத் தொன்மாக்களைக் கொடும்பல்லி அல்லது கொடிய ஊர்வன என்றும் சொல்லலாம்.
{{Life timeline}}
{{Evolutionary biology}}
== தொன்மா கண்டுபிடிப்பு ==
[[ரிச்சர்டு ஓவன்]] (Richard Owen) என்னும் [[இங்கிலாந்து|ஆங்கிலேய]] [[தொல்லுயிரியல்]] ஆய்வளர், 1842 ஆம் ஆண்டில் தான் கண்டுபிடித்த<ref>Owen, R. (1842). "Report on British Fossil Reptiles." Part II. Report of the British Association for the Advancement of Science, Plymouth, England.</ref> [[தொல்லுயிர் எச்சம்|தொல்லுயிரெச்சங்களைக்]] கொண்டு, அவ்விலங்குகள், [[பல்லி]] போன்ற [[ஊர்வன]] வகையைச் சேர்ந்த ''சோரியன்'' என்னும் உயிரினத்தின் ஓர் உட்பிரிவில் '''டயனோசோரியா''' என்னும் ஒரு ''புதிய'' பிரிவில் சேர்த்தார். எனவே இவரே இந்த புதிய ''டயனசோர்'' என்னும் தொன்மாக்களை முதன் முதலில் வகைப்படுத்தியவர்.
"https://ta.wikipedia.org/wiki/தொன்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது