தொன்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
|image = Dinosauria_montage_2.jpg
|image_upright = 1.3
|image_caption = தொன்மாக்களின் எலும்புக்கூட்டுத் தொகுப்பு : கடிகார சுழற்சியில் மேலிருந்து இடது:
*''[[மைக்ரோரோப்டர் கூ]]'' (சிறகுள்ள [[தெரோபோடா]]),
*''[[அபடோசௌரஸ் லூயிசெ]]'' (மிகப்பெரிய [[சௌரோபோடா]]),
*''[[எட்மான்டோசௌரஸ் ரீகாலிஸ்]]'' (வாத்தைப் போன்ற [[ஆர்னிதோபோட்]]),
*''[[டிரைசெராப்டிஸ் ஹாரிடஸ்]]'' (கொம்புள்ள [[செரடாப்சியன்]]கள்),
*''[[ஸ்டெகொசௌரஸ் ஸ்டெனாப்ஸ்]]'' (கவசமுள்ள [[ஸ்டெகொசௌரியா]]),
*''[[ பினக்கோசௌரஸ் க்ரான்கெரி]]'' (காப்புள்ள [[அங்கைலோசௌரியா]]).
|authority = [[ரிச்சர்டு ஓவன்]], 1842
|subdivision_ranks = Major groups
வரி 16 ⟶ 22:
*{{extinct}} '''[[சௌரிஸியா]]'''
** {{extinct}}[[சரோபோடோமார்பா]]
** {{extinct}}[[தெரோபோடா]]
}}
'''தொன்மா''' (Dinosaur, '''இடைனோசர்''' ([http://www.m-w.com/dictionary/dinosaur கேட்க]) என்பது [[ஊர்வன]] வகுப்பில் ட்ரியாசிக் யுகத்தில் வாழ்ந்த விலங்கினங்களக் குறிக்கின்றன. இவற்றின் [[பரிணாம வளர்ச்சி]] இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. இவற்றின் வரலாற்றுக் காலம் ஏறத்தாழ 231 [[மில்லியன்]] ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 241 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும். அருதியிட்டு சுமார் 160 மில்லியன் ஆண்டுகள் [[பூமி]]யின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த [[முதுகெலும்பி|முதுகெலும்புள்ள]] [[விலங்கு|விலங்கினங்களைக்]] குறிக்கின்றன. இவற்றின் வல்லாண்மைக் காலமானது, சுமார் 201 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ட்ரையாசிக்-ஜுராசைக் யுகங்களின் அழிவுக்குட்பட்ட காலமாகும். இவற்றின் வல்லாண்மை மேலும் தொடர்ந்து ஜுராசிக்-க்ரட்டேசியஸ் யுகங்கள் வரை தொடர்ந்து க்ரட்டேசியஸ்-பாலியோஜீன் யுகத்தில் (ஏறத்தாழ 66 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்) ஒரு [[உயிரினப் பேரழிவுகள்|பேரழிவு நிகழ்வு]] காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயின.
வரி 43 ⟶ 49:
 
தொன்மாவை ஆங்கிலத்தில் டயனசோர் (Dinosaur) என்று அழைப்பர். இவ் ஆங்கிலச்சொல் [[கிரேக்கம்|கிரேக்க]] மொழியில் உள்ள இருசொற்களின் கூட்டாய்ப் பெறப்பட்டது. டைனோஸ் + சோரா = டைனசோர் . ''டைனோஸ்'' (δεινός deinos ) என்றால் “கொடிய” “அச்சமூட்டும்”, “பெரிய” என்று பொருள்படும்; ''சோரா'' அல்லது சௌரா ( σαύρα , ''saura'' ) என்றால் “பல்லி”, “ஊர்வன” என்று பொருள்படும். எனவே இத் தொன்மாக்களைக் கொடும்பல்லி அல்லது கொடிய ஊர்வன என்றும் சொல்லலாம்.
 
{{Life timeline}}
== தொன்மா கண்டுபிடிப்பு ==
[[ரிச்சர்டு ஓவன்]] (Richard Owen) என்னும் [[இங்கிலாந்து|ஆங்கிலேய]] [[தொல்லுயிரியல்]] ஆய்வளர், 1842 ஆம் ஆண்டில் தான் கண்டுபிடித்த<ref>Owen, R. (1842). "Report on British Fossil Reptiles." Part II. Report of the British Association for the Advancement of Science, Plymouth, England.</ref> [[தொல்லுயிர் எச்சம்|தொல்லுயிரெச்சங்களைக்]] கொண்டு, அவ்விலங்குகள், [[பல்லி]] போன்ற [[ஊர்வன]] வகையைச் சேர்ந்த ''சோரியன்'' என்னும் உயிரினத்தின் ஓர் உட்பிரிவில் '''டயனோசோரியா''' என்னும் ஒரு ''புதிய'' பிரிவில் சேர்த்தார். எனவே இவரே இந்த புதிய ''டயனசோர்'' என்னும் தொன்மாக்களை முதன் முதலில் வகைப்படுத்தியவர்.
"https://ta.wikipedia.org/wiki/தொன்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது